06/04/2026
"நம்ம வீட்டுச் செல்லங்களுக்கு ஒரு ஜாலியான மற்றும் பாதுகாப்பான குளியல்! 🛁✨ Premium Bath Chair இப்போது சிட்டி மெடிக்கல்ஸில்!"
சுட்டிகளைத் தனியாகக் குளிப்பாட்டப் பயப்படுபவர்களுக்கு இதோ ஒரு வரப்பிரசாதம்! நழுவி விழுந்து விடுவார்களோ என்ற அச்சமின்றி, மிக எளிதாகக் குளிப்பாட்ட உதவும் நவீன கதிரைகள் இப்போது எமது கிளைகளில் தயாராக உள்ளன! 🌈🛡️
#செல்லங்கள் #சுட்டிகள்