Nawaloca Care Products & Nawaloca Siddha Hospital -Sri Lanka

Nawaloca Care Products & Nawaloca Siddha Hospital -Sri Lanka President of Ayurveda Conservation Board Nallur.
(1)

These herbal products are made by Dr. K.Y.Mayooran.(BSMS)(11th Generation of pazhani siddhar)

proprietor of Nawaloca Care Products & Nawaloca Siddha Hospital -Sri Lanka

Registered in Dep.of Ayurveda.

Nawa Care Memory Boost இற்கு கிடைத்த மற்றுமொரு சிறந்த பரிந்துரைப்பு..நன்றிகள் 🙏
13/01/2026

Nawa Care Memory Boost இற்கு கிடைத்த மற்றுமொரு சிறந்த பரிந்துரைப்பு..
நன்றிகள் 🙏

Nawa Care Memory Boost பயன்படுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு பெற்றோரின் மிக சிறந்த பின்னூட்டல் ஒன்று...Nawa Care Memory...
08/12/2025

Nawa Care Memory Boost பயன்படுத்திக் கொண்டிருக்கும் மற்றுமொரு பெற்றோரின் மிக சிறந்த பின்னூட்டல் ஒன்று...

Nawa Care Memory Boost பாவிக்கும் அனேகமான பெற்றோர்கள் கூறுவது இதை பாவித்த பின்பு அடிக்கடி வரும் தடிமன் இப்போது வருவதில்லை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது மற்றும் ஆஸ்துமா (asthma) பிரச்சினையும் குறைந்துள்ளது, கல்வியில் சிறந்த முன்னேற்றம்.
நன்றிகள்... 🙏🙏🙏

எல்லா புகழும் என் பரம்பரையின் முதல் வைத்தியர் பழனி சித்தர் அவர்களுக்கும் அவரது ஓலைச்சுவடிகளுக்கும்...

Nawa Care Memory Boost பயன்படுத்தி பலனடைந்த ஒரு பெற்றோர் தனது முகநூலில் வழங்கிய பின்னூட்டல்...நன்றிகள் 🙏🙏🙏உங்களுடைய பிள்...
26/11/2025

Nawa Care Memory Boost பயன்படுத்தி பலனடைந்த ஒரு பெற்றோர் தனது முகநூலில் வழங்கிய பின்னூட்டல்...
நன்றிகள் 🙏🙏🙏
உங்களுடைய பிள்ளை அடுத்து வரும் பரீட்சைகளிலும் சிறந்த புள்ளிகள் பெற வாழ்த்துக்கள்.

O/L பரீட்சைக்காக Nawa Care Memory Boost பயன்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவர் ஒலிப்பதிவு மூலம் பின்னூட்டல் வழங்கியி...
24/11/2025

O/L பரீட்சைக்காக Nawa Care Memory Boost பயன்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர் ஒருவர் ஒலிப்பதிவு மூலம் பின்னூட்டல் வழங்கியிருந்தார் பின்பு நான் கேட்டதற்கு ஏற்ப எழுதி அனுப்பியிருந்தார்.அவர் அடைந்த முன்னேற்றத்தின் சந்தோசத்தை ஒலிப்பதிவில் அறியமுடிந்தது.
நன்றிகள்...

Nawa Care Memory Boost பாவித்த ஒரு மாணவனின் பதிவு...நன்றிகள் 🙏🙏🙏நடைபெற இருக்கும் O/L பரீட்சையில் சிறந்த புள்ளிகள் பெற வா...
16/11/2025

Nawa Care Memory Boost பாவித்த ஒரு மாணவனின் பதிவு...
நன்றிகள் 🙏🙏🙏
நடைபெற இருக்கும் O/L பரீட்சையில் சிறந்த புள்ளிகள் பெற வாழ்த்துக்கள்.

நடைபெறவிருக்கும் A/L பரீட்சைக்காக Nawa Care Memory Boost ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சகோதரியின் பதிவு.நன்றிகள்.. ...
24/10/2025

நடைபெறவிருக்கும் A/L பரீட்சைக்காக Nawa Care Memory Boost ஐ பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சகோதரியின் பதிவு.
நன்றிகள்.. 🙏🙏🙏

பரீட்சையில் அதிகளவு புள்ளிகள் பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

Nawa Care Memory Boost பயன்படுத்தி பலனடைந்து கொண்டிருக்கும் ஒரு பெற்றோரின் பின்னூட்டல்...நன்றிகள், உங்களுடைய மகன் கல்விய...
19/10/2025

Nawa Care Memory Boost பயன்படுத்தி பலனடைந்து கொண்டிருக்கும் ஒரு பெற்றோரின் பின்னூட்டல்...
நன்றிகள், உங்களுடைய மகன் கல்வியில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. 🙏🙏

14/10/2025

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. "

பொருள் :- காற்று உள்ள போது நெல்லினை தூற்றி தரமான நெல்லினை மட்டும் பெற்றுகொள்வது போல, சரியான படிக்கும் காலத்தினை எமக்கு சாதகமாக பயன்படுத்தி எம்மை தரப்படுத்திக் கொள்பவர்களும் புத்திசாலிகளே..

Nawa Care Memory Boost பயன்படுத்தி பலனடைந்த ஒரு அன்பர் கருத்துப் பகுதியில் வழங்கியுள்ள பதிவு...நன்றிகள் 🙏🙏🙏
05/10/2025

Nawa Care Memory Boost பயன்படுத்தி பலனடைந்த ஒரு அன்பர் கருத்துப் பகுதியில் வழங்கியுள்ள பதிவு...
நன்றிகள் 🙏🙏🙏

O/L மற்றும் A/L பரீட்சைக்காக கடந்த காலங்களில் Nawa Care Memory Boost பாவித்து பலனடைந்தவர்கள் சிலரின் பின்னூட்டங்களின் தொ...
25/08/2025

O/L மற்றும் A/L பரீட்சைக்காக கடந்த காலங்களில் Nawa Care Memory Boost பாவித்து பலனடைந்தவர்கள் சிலரின் பின்னூட்டங்களின் தொகுப்பு..

உங்களுடைய எதிர்கால துறையை தீர்மானிப்பது இந்த இரு பரீட்சைகளுமே..

அடுத்து வரும் A/L(க. பொ. த. உயர்தரம்), O/L (க. பொ. த. சாதாரண tharam) மற்றும் தரம் 5 புலமைப்பரீட்சையை உங்கள் பிள்ளைகள் யா...
15/08/2025

அடுத்து வரும் A/L(க. பொ. த. உயர்தரம்), O/L (க. பொ. த. சாதாரண tharam) மற்றும் தரம் 5 புலமைப்பரீட்சையை உங்கள் பிள்ளைகள் யாரேனும் எழுதவிருக்கிறார்களா???

அப்படியாயின் அவர்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த சந்தர்ப்பம்...
Nawa Care Memory Boost ஐ பயன்படுத்துவதன் பலனை பரீட்சை எழுதும் போது அறிவீர்கள்...

புத்திசாதுர்யமான சிந்திக்கும் பெற்றோர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்..
Nawa care Memory boost ஐ பயன்படுத்துவதால் பெறப்போகும் நன்மைகள் என்ன???

🏆 பரீட்சைக்கு இருக்கும் இன்னும் சில மாதங்களில் படிக்கும் ஒவ்வொரு மணி நேரத்தையும் பெறுமதியாக்குகிறது.

🏆 கிடைக்கவிருக்கும் புள்ளிகளை விட அதிகளவு புள்ளிகள் நிச்சயமாக பெற முடியும்.

🏆பிள்ளைகளின் பெறுபேறுகள் பற்றி உங்களிடம் உங்கள் நண்பர்கள் கேட்க்கும் போது கவலைப்படாமல் பெறுபேறு சொல்லமுடியும்.

🏆கூடுதலான மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் இருந்தும் அதிகளவு மாணவர்கள் பரீட்சைக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் அது உங்கள் நண்பர்களாக கூட இருக்கலாம்..

ஒரு புதிய ஆடை வாங்கி அழகு பார்க்க செலவு செய்யும் பணத்தை விட குறைந்தளவு பணமே செலவு..
கல்விக்காக செய்யும் செலவு செலவா??
மூலதனமா?

கல்வி அழகே அழகு...

தெரிவு உங்களுடையது....

ஏன் Nawa Care Memory boost ஐ தெரிவு செய்யவேண்டும்????
📚 இது அரச ஆயுள்வேத திணைக்களத்தினால் அனுமதி பெறப்பட்ட பதிவுசெய்யபட்ட நிறுவனமாகும்.

📚கடந்த வருடத்திற்கான சிறந்த மூலிகைப்பொருட்கள் உற்பத்திகான விருதை பெற்றுள்ளது.

📚பதிவு செய்யப்பட்ட வைத்தியரின் கண்காணிப்பில் தயாரிக்கப்படுகிறது.

📚100% மூலிகைகளால் தயாரிக்கபட்டது

📚பக்கவிளைவுகள் அற்றது

📚எமது பரம்பரை ஏட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்..

மட்டுப்படுத்தபட்ட அளவே ஒவ்வொரு கிழமைக்குமுரிய உற்பத்தி உள்ளது.

காலத்தில் பயிர் செய்யுங்கள்..

இந்த link ஐ click செய்து எமது முகநூல் பக்கத்தை like&follow செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை எப்போதோ ஒருநாள் பெற உதவும்...
நன்றி..

https://www.facebook.com/profile.php?id=61552558814047&mibextid=ZbWKwL

முந்தைய பதிவை பார்வையிட இந்த link ஐ தொடரவும்
https://www.facebook.com/share/p/1HXQLBDmqn/

Nawa Care Memory Boost ஐ தனது இரண்டு பிள்ளைகளுக்கு பாவித்துக்கொண்டிருக்கும் மற்றுமொரு பெற்றோரின் சிறந்த பின்னூட்டல்... 🤝...
07/07/2025

Nawa Care Memory Boost ஐ தனது இரண்டு பிள்ளைகளுக்கு பாவித்துக்கொண்டிருக்கும் மற்றுமொரு பெற்றோரின் சிறந்த பின்னூட்டல்... 🤝
மேலும் உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறக்க வாழ்த்துக்கள் 🙏

Address

Varaki Amman Road, Kokuvil West, Kokuvil
Jaffna
40000

Telephone

+94763815199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nawaloca Care Products & Nawaloca Siddha Hospital -Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nawaloca Care Products & Nawaloca Siddha Hospital -Sri Lanka:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram