Allied Health Sciences Students' Union - UOJ

Allied Health Sciences Students' Union - UOJ This is the Official Facebook Social network page of Allied Health Sciences Students Union - University of Jaffna

What an incredible day yesterday at our BloodDonation Campaign at the Allied HealthSciences Faculty Premises!A huge than...
26/06/2025

What an incredible day yesterday at our Blood
Donation Campaign at the Allied Health
Sciences Faculty Premises!
A huge thank you
to everyone who came out and donated. Your
generosity truly saves lives
We're so proud of our community for stepping up on Wednesday, June
25th. 2025.

To set up a procedure for recruitment of health graduates to government services on merit basis approved by UGCProtest m...
26/05/2025

To set up a procedure for recruitment of health graduates to government services on merit basis approved by UGC

Protest movement

May 26
In Teaching hospital Jaffna ..

Faculty of Allied Health Sciences Students Union & Jaffna Teaching Hospital MLT staffs
University of Jaffna.

🚩 UGC අනුමත කල කුසලතා පදනම මත සමසෞඛ්‍ය උපාධිදාරීන් රාජ්‍ය සේවයට බඳවා ගැනීමේ පටිපාටියක් සකසනු!විරෝධතා උද්ඝෝෂණයමැයි 16කොළඹ...
15/05/2025

🚩 UGC අනුමත කල කුසලතා පදනම මත සමසෞඛ්‍ය උපාධිදාරීන් රාජ්‍ය සේවයට බඳවා ගැනීමේ පටිපාටියක් සකසනු!

විරෝධතා උද්ඝෝෂණය
මැයි 16
කොළඹ දී...

සමසෞඛ්‍ය විද්‍යාපීඨ ශිෂ්‍ය සංගමය
යාපනය විශ්වවිද්‍යාලය.

🚩 UGC-அங்கீகரிக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் அரச சுகாதார சேவைக்கு சுகாதாரப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறையை உருவாக்குங்கள்!

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
🚩மே 16
கொழும்பில்...

What an amazing way to ring in the New Year! 🎉 "ஆதித்ய උදානය 2025"held on 26th April 2025 from 3:00 pm to 7:00 pm at the...
03/05/2025

What an amazing way to ring in the New Year! 🎉

"ஆதித்ய උදානය 2025"

held on 26th April 2025 from 3:00 pm to 7:00 pm at the Faculty premises,
was filled with joy, laughter, and wonderful moments.

Thank you to everyone who joined us to celebrate the dawn of 2025! Let's carry this positive energy throughout the year.

Establish Proper Guidelines to Recruit Allied Health Sciences Graduates into Government Service Based on the UGC-Approve...
21/04/2025

Establish Proper Guidelines to Recruit Allied Health Sciences Graduates into Government Service Based on the UGC-Approved Merit List!

Massive Protest Rally...

April 24 In Colombo

03/04/2025
We strongly condemn the government's attack on the peaceful protest by Allied Health Degree Holders and University stude...
28/03/2025

We strongly condemn the government's attack on the peaceful protest by Allied Health Degree Holders and University students, who were demanding faster recruitments and the cancellation of an unfair exam.

We also denounce the assault on the convener of the Inter-University Student Federation, the secretary of the Allied Health Degree Holders' Union, and other students.

Release all those who have been arrested immediately!!!🚩

🚩ஆட்சியாளர்களே,இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான  பட்டதாரிகளை தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்களின் மூலம் பட்...
27/03/2025

🚩ஆட்சியாளர்களே,
இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளை தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்களை அரசுத்தொழிலில் இணைப்பதற்கான சதித்திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள்..!

🚩இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும்..!
இலவசக் கல்வியால் உருவாகும் அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளும் அரசுத்தொழிலுக்கு உடனடியாக இணைக்கப்பட வேண்டும்..!

🚩காலம் தாழ்த்தியது போதும்!
நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்குங்கள்..! தற்காலிக பயிற்சி உடனடியாக வழங்கப்பட வேண்டும்..!

🚩புதிய அரசாங்கமும் பழைய வழியிலேயே செல்கிறது.
இலவசக் கல்வியை அழித்து, தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் இந்த ஒழுங்கற்ற தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்யுங்கள்..!

எதிர்ப்புப் பேரணி மற்றும் எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடுதல்🔥
26.03.2025
இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம்

🚩පාලකයිනි
නිදහස් අධ්‍යාපනයෙන් බිහි වූ සමසෞඛ්‍ය උපාධිධාරීන් සීමා කරමින් උපාධි කඩ වලින් රාජ්‍ය සේවයට බදවා ගැනීමෙ විභාග කුමන්ත්‍රණය වහා හකුලා ගනු..!

🚩නිදහස් අධ්‍යාපනය සුරකිනු..! නිදහස් අධ්‍යාපනයෙන් බිහිවන රාජ්‍ය විශ්ව විද්‍යාල වල සියලු සමසෞඛ්‍ය උපාධිධාරීන් රාජ්‍ය සේවයට වහා බදවා ගනු..!

🚩කල්මැරුවා ඇති!
නිසි බදවාගැනීම් ප්‍රතිපත්තියක් සකසනු..! සීමාවාසික පුහුණුව වහා ලබා දෙනු..!

🚩පුනරුද ආණ්ඩුවත් සුපුරුදු ආණ්ඩු පාරේම යයි. පාලකයිනි නිදහස් අධ්‍යාපනය පාගා උපාධි කඩ දිරිගන්වන රාජ්‍ය සේවයට බඳවාගැනීමේ උම්මන්තක විභාග ක්‍රමය අහෝසි කරනු!

විරෝධතා පාගමන සහ විරෝධතා බැනරය අත්සන් කිරීම🔥
26/03/2025

සමසෞඛ්‍ය විද්‍යාපීඨ ශිෂ්‍ය සංගමය - යාපනය විශ්වවිද්‍යාලය

🚩ஆட்சியாளர்களே,இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான  பட்டதாரிகளை தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்களின் மூலம் பட்...
24/03/2025

🚩ஆட்சியாளர்களே,
இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளை தவிர்த்து, தனியார் பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்களை அரசுத்தொழிலில் இணைப்பதற்கான சதித்திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள்..!

🚩இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும்..!
இலவசக் கல்வியால் உருவாகும் அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளும் அரசுத்தொழிலுக்கு உடனடியாக இணைக்கப்பட வேண்டும்..!

🚩காலம் தாழ்த்தியது போதும்!
நியாயமான வேலைவாய்ப்பு கொள்கையை உருவாக்குங்கள்..! தற்காலிக பயிற்சி உடனடியாக வழங்கப்பட வேண்டும்..!

🚩புதிய அரசாங்கமும் பழைய வழியிலேயே செல்கிறது.
இலவசக் கல்வியை அழித்து, தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் இந்த ஒழுங்கற்ற தேர்வு முறையை உடனடியாக ரத்து செய்யுங்கள்..!

மக்களிடையேயான விழிப்புணர்வு நடவடிக்கையும் மற்றும் எதிர்ப்புப் பதாகை கையொப்பமிடலும்
26.03.2025
இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம்

🚩පාලකයිනි
නිදහස් අධ්‍යාපනයෙන් බිහි වූ සමසෞඛ්‍ය උපාධිධාරීන් සීමා කරමින් උපාධි කඩ වලින් රාජ්‍ය සේවයට බදවා ගැනීමෙ විභාග කුමන්ත්‍රණය වහා හකුලා ගනු..!

🚩නිදහස් අධ්‍යාපනය සුරකිනු..! නිදහස් අධ්‍යාපනයෙන් බිහිවන රාජ්‍ය විශ්ව විද්‍යාල වල සියලු සමසෞඛ්‍ය උපාධිධාරීන් රාජ්‍ය සේවයට වහා බදවා ගනු..!

🚩කල්මැරුවා ඇති!
නිසි බදවාගැනීම් ප්‍රතිපත්තියක් සකසනු..! සීමාවාසික පුහුණුව වහා ලබා දෙනු..!

🚩පුනරුද ආණ්ඩුවත් සුපුරුදු ආණ්ඩු පාරේම යයි. පාලකයිනි නිදහස් අධ්‍යාපනය පාගා උපාධි කඩ දිරිගන්වන රාජ්‍ය සේවයට බඳවාගැනීමේ උම්මන්තක විභාග ක්‍රමය අහෝසි කරනු!

නගර දැනුවත් කිරීම සහ විරෝධතා බැනරය අත්සන් කිරීම
26/03/2025

සමසෞඛ්‍ය විද්‍යාපීඨ ශිෂ්‍ය සංගමය - යාපනය විශ්වවිද්‍යාලය

කල් මැරුවා ඇති.1.නිදහස් අධ්‍යාපනයෙන් බිහිවන සමසෞඛ්‍ය උපාධිධාරීන් රාජ්‍ය සේවයට වාර්ෂිකව බඳවා ගැනීමේ නිසි ක්‍රමවේදයක් සකසන...
19/02/2025

කල් මැරුවා ඇති.

1.නිදහස් අධ්‍යාපනයෙන් බිහිවන සමසෞඛ්‍ය උපාධිධාරීන් රාජ්‍ය සේවයට වාර්ෂිකව බඳවා ගැනීමේ නිසි ක්‍රමවේදයක් සකසනු!

2.නිදහස් අධ්‍යාපනයෙන් බිහිවූ සමසෞඛ්‍ය උපාධිධාරීන් රාජ්‍ය සේවය සඳහා කඩිනමින් බඳවාගනු!

3.නිදහස් අධ්‍යාපනය වනසන කොතලාවල උපාධි කඩයේ
සමසෞඛ්‍ය උපාධිය රාජ්‍ය සේවය සඳහා පිළිගනිමින් සිදුකරන බඳවාගැනීමේ ප්‍රතිපත්තිය හකුලා ගනු!

4.පාලකයිනි පෞද්ගලික ආයතන මගින් සමසෞඛ්‍ය උපාධි මුදලට විකිණීම නවතනු!

5.පාලකයිනි නිදහස් අධ්‍යාපනයෙන් බිහිවන සමසෞඛ්‍ය උපාධිධාරීන් සඳහා සීමාවාසික පුහුණු අවස්ථාව වහා
ලබාදෙනු!

6.රවට්ටන්න එපා! UGC Merit ලැයිස්තුවට අනුව සීමාවාසික ලබා දෙනු.

සම සෞඛ්‍ය විද්‍යා පීඨ ශිෂ්‍ය සංගමය
යාපනය විශ්වවිද්‍යාලය

காலம் தாழ்த்தியது போதும்!

1. இலவச கல்வியினூடு வெளிவரும் இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளின் ஆண்டுதோறுமான அரசாங்க நியமன வழங்கலை நெறிப்படுத்து!

2. இலவச கல்வியினூடு உருவான இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளை உடனடியாக அரச வேலைக்கமர்த்து!

3. இலவச கல்வியை விலைபேசும் கொத்தலாவல பல்கலைக்கழங்களின் இணை சுகாதார பட்டத்தை அரச சேவை அங்கீகரிக்கும் அராஜகத்தை நிறுத்து!

4. ஆட்சியின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களின் மூலம் இணை சுகாதார விஞ்ஞான கற்கைகளை விற்பதை நிறுத்து

5. ஆட்சியின் கீழ் இலவச கல்வியினூடு உருவான இணை சுகாதார பட்டதாரிகளுக்கு உடனடியாக சேவை பயிற்சி வழங்கு!

6.ஏமாற்றங்கள் வேண்டாம் UGC இனால் தயாரிக்கப்பட்ட MERIT LIST க்கு அமைய சேவை பயிற்சி (INTERN) வழங்கு

ALLIED HEALTH SCIENCE STUDENTS' UNION-UNIVERSITY OF JAFFNA

யாழ் මංගල්‍යය 2024New year celebration
30/05/2024

யாழ் මංගල්‍යය 2024
New year celebration

Address

Aadiyapatham Road, Thirunelvely
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allied Health Sciences Students' Union - UOJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram