Medi Green

Medi Green Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medi Green, Medical Equipment Supplier, Jaffna.

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலப் பாடநெறிகள்!வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் ...
17/01/2024

A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான விசேட ஆங்கிலப் பாடநெறிகள்!

வடமாகாணத்தில் ஆங்கில மொழிக்கற்கைகளுக்கு அனைவர் மட்டத்திலும் பாராட்டுக்களையும் நன்மதிப்பையும் பெற்ற மிகச் சிறந்த முதன்மைத் தெரிவான ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் (E-CITY College of English & IT Skills Development) இந்த வருடம் A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநெறிகளைப் பயில்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

எமது விசேட ஆங்கிலப் பாடநெறி

DIPLOMA IN ENGLISH COURSE
WITH
PERSONALITY DEVELOPMENT SKILLS

- சரளமாக ஆங்கில மொழியை பேச முழுமையான பயிற்சி
- Presentation skills
- Job interview skills
- Debate skills
- Report writing skills
- Leadership development skills
- Public speaking skills
- E-mail and business letter writing skills

பாடநெறியின் தன்மை!

இரண்டு கட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பாடநெறியில்(LevelI, Level II) இணையும் மாணவர்கள் ஆங்கிலத்தில் அடிப்படையில் இருந்து (அனைவருக்கும் இது பொருந்தும்) மொழியின் கடினமான பகுதிவரை கற்று கேட்டல்(Listening) பேசுதல் (Speaking) வாசித்தல்(Reading) எழுதுதல்(Writing) என அனைத்துத் திறன்களும் கற்பிக்கப்பட்டு ஒரு மொழியில் இயல், இசை, நாடகம் என்ற பாங்கிற்கு அமைவாக அனைத்துத் துறைகளிலும் தேர்ச்சி மிக்க மாணவர்களாக உருவாக்கப்படுவர்.

இப்பாடநெறியில் இணையும் மாணவர்கள் ஆங்கில மொழியை லாவகமாகவும் சரளமாகவும் பேச முடிவதுடன் எந்த வித நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகள், மேடைப்பேச்சு, Presentation என அனைத்தையும் நிகழ்த்தும் நிலையை அடைவர்.

பாடநெறி முடிவில் மாணவர்கள் ஆங்கில மொழியில் அனைத்து விடயங்களையும் தெரியும் நிலையை அடைவதுடன் சிறந்த ஆளுமைமிக்க மாணவர்களாகவும் உருவாக்கப்படுவர்.

இந்தப் பாடநெறியில் விசேடமாக பேச்சுப் பயிற்சிகள், நேர்முகத்தேர்வுக்கான பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

விசேடமாக ஆங்கிலம் கற்பிக்க விரும்புவர்களுக்கும் சிறந்த பாடநெறியாக அமையும்.

மேலும் யாருக்கும் இந்தப் பாடநெறி பயனுள்ளதாக அமையும்!

யாருக்கு இந்தப்பாட நெறி பொருந்தும்?

-A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்

-பல்கலைக் கழக, உயர்கல்வி மாணவர்கள்-

-வெளிநாடு செல்வர்கள்

- அலுவலகங்களில் பணிபுரிவோர்

- ஆசிரியர்கள்- கிராம சேவையாளர்கள்

- வங்கியில் பணி புரிவோர்- பெண்கள்

- பாடசாலை விலகியோர்

புதிய பரிவுகள்

எமது ஆங்கிலப் பாடநெறிகளைப் பயிலும் மாணவர்கள் உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

University of Cambridge certificates

CITY & GUILDS certificates

TOEIC UK Certificates

CSS (INDIA) Certificates

EDEXCEL Certificates

📌 Batch 134
Commencement - 10.02.2024 at 1.00 PM
Sat / Sun 1.00 PM – 3.00 PM (06 Months)

📌 Batch 135
Commencement - 08.02.2024 at 1.00 PM
Thu / Fri 1.00 PM – 3.00 PM (06 Months)

📌 Batch 136
Commencement - 17.02.2024 at 10.30 AM
Sat / Sun 10.30 PM – 12.30 PM (06 Months)

📌 Batch 137
Commencement - 03.02.2024 at 8.00 AM
Sat / Sun 8.00 AM – 10.00 AM (06 Months)

📌 Batch 138 – DIPLOMA IN SPOKEN ENGLISH
Commencement - 29.01.2024 at 12.30 PM
Mon / Tue 1.00 PM – 3.00 PM (03 Months)

📌 Batch 139 – DIPLOMA IN SPOKEN ENGLISH
Commencement - 05.02.2024 at 12.30 PM
Mon / Tue 1.00 PM – 3.00 PM

📌 Batch 140
Commencement - 01.02.2024 at 12.30 PM
Wen / Thu 12.30 PM – 2.30 PM (06 Months)

Diploma in English -ONLINE
📌 Batch 141
Commencement 03.02.2023 @ 7.30 PM to 9.30 PM
Saturday and Sunday 7.30 PM to 9.30 PM (06 Months)

E-CITY
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT

No-320/3, Pointpedro Road, Anaipanthy, Jaffna.

இல.330/3, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(ஆனைப்பந்தி சந்தி அருகில்)
Tel: 0212217106 / 0707717106 / 0773400418 / 0770615242
www.ecitycollege.lk

Location map :
E-CITY COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT
https://maps.app.goo.gl/Wz5rp9hBxuuigQLv7

Address

Jaffna

Telephone

+94776668918

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medi Green posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medi Green:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram