01/11/2025
🌸 குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வு! 🌸
நீண்ட காலமாக குழந்தைச் செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! 👩🍼
இணுவில் மக்லோட் மருத்துவமனையில் — சிகிச்சை பெற்ற கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் எமது IVF சிகிச்சை பயனாளிகளால் ஏற்பாடு செய்யப்படும்
சிறப்பு கருவளச் சிகிச்சை மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📅 நாள்: நவம்பர் 21, 22, 23 – 2025
சிறந்த வாய்ப்பு
💠 கருவுற முடியாமல் தவிக்கும் தம்பதிகள்
💠 பல முறை கருவிழப்பு அடைந்த பெண்கள்
💠 கருப்பை தொடர்பான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள்
எல்லோருக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு! ✨
உங்கள் குழந்தைக் கனவை நனவாக்க எங்கள் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் உங்களுடன்! ❤️
📞 அழைக்க:
0771215005 | 0763944346
Batticaloa: 0772224346