04/10/2025
ஞாயிறு தினங்களில் காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை, எங்கள் AR Surgical Hub Showroom-இல் நீங்கள் உங்கள்:
✅ இரத்த அழுத்தம் (BP)
✅ சர்க்கரை (Sugar) அளவு
✅ நாடித் துடிப்பு (Pulse)
✅ உடல் எடை & உயரம்
✅ BMI (உடல் குறியீட்டு அளவு)
போன்றவற்றை இலவசமாக பரிசோதித்துக்கொள்ளலாம்! 🎉
=> சர்க்கரை நோயின் (Diabetes) அறிகுறிகள்
1.அதிகமாக தாகம் எடுப்பது (அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என தோன்றுதல்)
2.அடிக்கடி சிறுநீர் கழித்தல்
3.அதிக பசி ஏற்படுதல்
4.உடல் எடை குறைதல் / அதிகரித்தல்
5.சோர்வு, பலவீனம்
6.பார்வை மங்குதல்
7.சிறிய காயங்கள் விரைவாக ஆறாமல் இருப்பது
8.கைகள், கால்களில் தூக்கல் / உணர்வு குறைவு
9.அடிக்கடி தொற்று (சிறுநீரகம், தோல், பல் ஈறு போன்றவை)
10.இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை
=> உயர் இரத்த அழுத்தத்தின் (High Blood Pressure) அறிகுறிகள்.
1.தலைவலி, குறிப்பாக காலை வேளையில்
2.மயக்கம், தலைசுற்றல்
3.மார்பு வலி
4.சுவாசக் கடினம்
5.கண்கள் மங்கல் / பார்வை சிக்கல்
6.இதய துடிப்பு அதிகரித்தல்
7.சோர்வு, கவலை உணர்வு
8.சில சமயங்களில் மூக்கில் இரத்தம் வருதல்
9.தூக்கமின்மை அல்லது அமைதியின்மை
👉 இது உங்கள் ஆரோக்கியத்தை கண்காணிக்க ஒரு சிறந்த வாய்ப்பு – தவறவிடாதீர்கள்!
📍 158A, Hospital Road, Jaffna
📞 077 070 0737