Dr Dinesh BSMS

Dr Dinesh BSMS prevention is better than cure

16/04/2026
Leech therapy for acneNatural cure👌
19/06/2023

Leech therapy for acne
Natural cure👌

Another vericose patient treated with bio surgical equipment❤️
19/06/2023

Another vericose patient treated with bio surgical equipment❤️

Another successful patient for vericose vein with ulcer.Kani medicalsA9 roadKaithady.0779268850
10/06/2023

Another successful patient for vericose vein with ulcer.
Kani medicals
A9 road
Kaithady.
0779268850

எமது அண்டை நாடான இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து புண்கள் விரைவாக ஆறுவதற்காக ஒருங்கிணைந்...
25/05/2023

எமது அண்டை நாடான இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து புண்கள் விரைவாக ஆறுவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ முறையாக ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும்.
Copied from Dr Senthil Samrat avinashi
Jyothy hospital Pvt limited.

நேற்றைய தினம் 60 -65 வயது மதிக்கத்தக்க ஒரு நோயாளி நெஞ்சு வலியுடனும் இருமலுடனும் கொண்டுவந்தனர்.உடனடியாக வைத்தியசாலைக்கு க...
23/05/2023

நேற்றைய தினம் 60 -65 வயது மதிக்கத்தக்க ஒரு நோயாளி நெஞ்சு வலியுடனும் இருமலுடனும் கொண்டுவந்தனர்.உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பணித்து சிறிது நேரத்திலேயே அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த செய்தி இப்பதிவிற்கு சுழி போட்டது.
இலங்கையில் மரணமடைவர்களில் 22% மானவர்கள் மாரடைப்பால் இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
என்ன காரணம் என்று பார்த்தால்
🧨 எமது கட்டுப்பாடற்ற உணவு முறை அதிகள்வு இனிப்பு உப்பு எண்ணெய் என்பவற்றை உட்கொள்ளல்...
🧨 உண்ட உணவுக்கு ஏற்ப வேலையோ உடற்பயிற்சியோ செய்யாமலிருத்தல்.
🧨உள ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்காது எப்போதும் stressful வாழ்க்கையை வாழுதல்.
இது எல்லாத்தையும் விட எனக்கு என்ன நான் நல்லாத்தான் இருக்குறேன். நல்லா வேலை செய்யுறேன். எனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்ற அலட்சியபோக்கு......
ஒரு நிமிடம் உங்களையும் உங்கள் குடும்ப உறவுகளையும் சிந்தியுங்கள்......எம் ஒவ்வொரு இழப்பும் எம் குடும்பங்களுக்கு பேரிழப்பு......
💔

உங்கள் கை விரல்கள் விறைக்கின்றதா?மணிக்கட்டில் நோ இருக்கின்றதா?நோ ஊசியால் குத்துவது போன்று உள்ளதா?இது carpel tunnel syndr...
18/05/2023

உங்கள் கை விரல்கள் விறைக்கின்றதா?
மணிக்கட்டில் நோ இருக்கின்றதா?
நோ ஊசியால் குத்துவது போன்று உள்ளதா?
இது carpel tunnel syndrome ஆக இருக்கலாம்.
அறுவை சிகிச்சையின்றி நோய் நிலைமையை பொறுத்து 10 நாட்களில் குணமாக்கலாம்........

ஞாயிறு தோறும் காலை 9.00-12.00 மணிவரை


தொடர்புகளுக்கு
Dr.V.Dineshkumar
BSMS (university of Jaffna)
PG Dip in Ayurvedic surgery(university of kelaniya)
கனி மருந்தகம்
A9 வீதி
கைதடி.
0774382374/0769715264/0758995346

Agni karmaசுட்டிகை மருத்துவம்.....புராதன ஆயுர்வேத மருத்துவ முறையை நவீன அறிவியலுடன் இணைந்த வகையில் தகுதிவாய்ந்த மருத்துவர...
17/05/2023

Agni karma
சுட்டிகை மருத்துவம்.....
புராதன ஆயுர்வேத மருத்துவ முறையை நவீன அறிவியலுடன் இணைந்த வகையில் தகுதிவாய்ந்த மருத்துவர்களால் தற்போது சிகிச்சிக்கப்படுகிறது.
குதிகால் நோ
கால் ஆணி
மற்றும் பல ரோகங்களுக்கு மருந்தில்லா மருத்துவம்........

தொடர்புகளுக்கு
Dr.V.Dineshkumar
BSMS (university of Jaffna)
PG Dip in Ayurvedic surgery(university of kelaniya)
கனி மருந்தகம்
A9 வீதி
கைதடி.
0774382374/0769715264/0758995346

Address

Kaithady
Kaitadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Dinesh BSMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category