23/01/2026
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை EMS மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
"உங்கள் 10 நிமிடம் - ஒருவருக்கு புதிய வாழ்க்கை"
வேறொருவரின் உயிரைக் காக்க, இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்களும் இரத்த தானம் செய்ய முன்வாருங்கள்.
📍 இடம்: EMS Hospital, 121, New Kalmunai Road, கல்லடி, மட்டக்களப்பு. 📅 திகதி: ஜனவரி 25, 2026 📞 தொடர்புகளுக்கு: 065 776 6666