JMH Mobile Health Care Services & Laboratories

JMH Mobile Health Care Services & Laboratories We're here to provide the best of health care services.

Our service options are flexible, customizable and our PROFESSIONALLY TRAINED & WELL EXPERIENCED DOCTORS AND GRADUATED NURSING OFFICERS are ready to help you.

06/03/2024
28/02/2024

வைத்தியத் துறையில் ஓர் புதிய பரிணாமம் Dr.Jameel Memorial Hospital.... சாய்ந்தமருது பிரதான வீதியில் சாய்ந்தமருது அரச வைத்தியசாலை முன்பாக Dr.ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை அதி நவீன வசதிளுடன் சிறந்த மருத்துவ சேவையினை வழங்கிவருகிறது.
மருத்துவ துறையில் அனுபவம் வாய்ந்த வைத்திய நிபுனர்களின் ஆலோசனையுடன் சிறந்த வைத்திய சேவை,வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு,Scanning வசதிகள்,உள்ளக மருந்தக வசதிகள்,கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி சேவைகள், நீரிழிவு நோயாளர்களுக்கான சிகிச்சைகள்,நீரிழிவு நோயாளர்களுக்கான காலணி வசதிகள்,ஆய்வுகூட வசதிகள் நடமாடும் வைத்தியசேவை,ஹோமியோபதி வைத்தியசேவை, நவீன தொழிநுட்ப முறையிலான கத்னா வசதிகள், நோயாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட சொகுசு தங்குமிட வசதிகளுடன் சாய்ந்தமருது அரச வைத்தியசாலை முன்பாக இயங்கி வருகிறது Dr. Jameel memorial hospital.
மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும் அழையுங்கள் :- 0672051551 / 0742941551

🛑Dr. Jameel Memorial Hospital , IWA Campus உடன் இணைந்து ஆரம்பிக்கவுள்ள மருத்துவ துறை சார்ந்த கற்கை நெறிகள்....💢மனநோயியல்...
22/02/2024

🛑Dr. Jameel Memorial Hospital , IWA Campus உடன் இணைந்து ஆரம்பிக்கவுள்ள மருத்துவ துறை சார்ந்த கற்கை நெறிகள்....

💢மனநோயியல் சம்பந்தமான பயிற்சி நெறி (Psychology)

💢உடற்பயிற்சி சம்பந்தமான பயிற்சி நெறி (Physiotherapy)

💢Pharmacy சம்பந்தமான பயிற்சி நெறி ( Pharmacy)

💢கப்பிங் சிகிச்சை சம்பந்தமான பயிற்சி நெறி (Cupping Therapy Hijama)

போன்ற கற்கை நெறிகளை உள்ளடக்கி அதி நவீன வசதிகளுடன் மருத்துவ கல்லூரி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

திகதி :- 24.02.2024
இடம் :- Dr. Jameel Memorial Hospital மேல் தளத்தில்

நேரம் :- 4:30 pm

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....

Address

Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when JMH Mobile Health Care Services & Laboratories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share