AyuCare

AyuCare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AyuCare, Medical and health, 18, William Lane, Manalcheani, Kalmunai.

வைரம்  #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று  #போகர் கூறினார்.உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உட...
01/07/2025

வைரம் #பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று #போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

#முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள்....
எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் ......

பிரண்டையில் உள்ள மிகையான #சுண்ணாம்பு சத்து( #கால்சியம்) தான் எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும் இதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன் ......

பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்......

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல்(அ)உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.....

நிறைய குறைபாடுகள் பிரண்டையால் குணமாகும்போது எதற்கு கால்சியம் மாத்திரை சாப்பிட்டு சிறுநீரகத்தை பாழ் பண்ணனும் யோசிங்க.....

இதற்கு மற்றொரு பெயர் "வஜ்ஜிரவல்லி" தேகத்தை வஜ்சிரமாக்கும் என்பதனால் தானோ என்னவோ....

நல்ல பதிவுகளை பகிர்வோம்

24/06/2025
11/05/2025

Back to update

My hair My passion

Sai ayubeat Fast moving 👉👉👉

Thank you Doctor 👨‍⚕️ for recommended our hair oilAAyucare Pluss
🌿Mother hair oil

Hair Trouble?
No worries, We've got you covered. Hair and scalp treatment just for you.

step routine for a Good Hair-Day. 🌱🌿

1️⃣ Treat with Mother Hair Oil: To stop hair fall, premature greying ,stimulate the blood circulation in scalp,prevent dantruff and dry scalp, Nourish hair roots & Promote hair growth
👉👉

&

Do atlest 10mints Shiro abyanka
(Head massage 💆‍♀️💆‍♂️💆‍♀️💆‍♂️)

AyuCare

உங்களின் விலைமதிப்பற்றஇரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாகவாசிக்கவும்…மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:சீன மற்றும...
07/04/2025

உங்களின் விலைமதிப்பற்ற
இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக
வாசிக்கவும்…
மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:
சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த
தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
திடப்பொருளாக
மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
இருக்கும் அமிலத்தோடு (Acid) தாக்கம்புரியும்.
இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால்
உறிஞ்சபடும்.
இது நம் குடலில்
அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக
விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப்
குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும்
கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர
வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக
நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட
பொதுவான அறிகுறிகள் ஆகும்.
60% சதவீத மக்கள் தூக்கத்தில்
மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
படித்தவுடன் உங்களின் நண்பர்களுக்கு கண்டிப்பாக
பகிருங்கள்.
விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம்
ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.

*புற்றுநோய் ஆபத்தான நோயல்ல!* *டாக்டர். குப்தா கூறுகிறார், "அலட்சியத்தால் தவிர யாரும் புற்றுநோயால் இறக்கக்கூடாது."* **இந்...
03/04/2025

*புற்றுநோய் ஆபத்தான நோயல்ல!*
*டாக்டர். குப்தா கூறுகிறார், "அலட்சியத்தால் தவிர யாரும் புற்றுநோயால் இறக்கக்கூடாது."*
**இந்த நடவடிக்கைகளை எடுக்கவும்:-*
*(1) முதல் படி * சர்க்கரை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.* *உங்கள் உடலில் சர்க்கரை இல்லாமல், புற்றுநோய் செல்கள்* *இயற்கையாகவே இறக்கின்றன.**
*(2). இரண்டாவது படி ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து 1-3 மாதங்கள் சாப்பிடுவதற்கு முன் காலையில் குடித்து வர புற்றுநோய் மறைந்துவிடும். மேரிலாண்ட் மருத்துவ ஆராய்ச்சியின் படி, வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் கீமோதெரபியை விட 1000 மடங்கு சிறந்தது, வலிமையானது மற்றும் பாதுகாப்பானது.*
*(3). மூன்றாவது படியாக 3 டேபிள் ஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயை காலை, இரவு குடித்து வந்தால் புற்றுநோய் மறையும்.*
*சர்க்கரையை தவிர்ப்பது உட்பட மற்ற இரண்டு சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.*
**உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சொல்லுங்கள்,* *புற்றுநோயால் இறப்பது யாருக்கும் அவமானம் அல்ல; உயிர்களை காக்க பரவலாக பகிரவும்..

05/02/2025
Caring your health through siddha ayurvedha 💚 AyuCare
23/01/2025

Caring your health through siddha ayurvedha 💚
AyuCare

Caring your health through siddha ayurvedha 💚 AyuCare
20/01/2025

Caring your health through siddha ayurvedha 💚
AyuCare

Caring your health through siddha ayurvedha 💚🌿🧑‍⚕️AyuCare
12/01/2025

Caring your health through siddha ayurvedha 💚🌿🧑‍⚕️
AyuCare

AyuCareCaring your health through siddha ayurvedha
10/01/2025

AyuCare
Caring your health through siddha ayurvedha

Address

18, William Lane, Manalcheani
Kalmunai
32300

Opening Hours

Monday 16:00 - 19:00
Tuesday 16:00 - 19:00
Wednesday 16:00 - 19:00
Thursday 16:00 - 19:00
Friday 16:00 - 19:00
Saturday 09:00 - 12:00
15:00 - 19:00
Sunday 09:00 - 12:00
15:00 - 19:00

Telephone

+94757474754

Alerts

Be the first to know and let us send you an email when AyuCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to AyuCare:

Share

Nearby clinics


Other Kalmunai clinics

Show All