01/08/2025
ISO 9001 Certified – JMH Laboratory, Your Premier Diagnostic Center in Eastern Province.
ISO 9001 தரச்சான்றிதழ் பெற்ற – கிழக்கு மாகாணத்தின் முன்னணி ஆய்வுகூடம், JMH ஆய்வுகூடம்!
40 ஆண்டுகளுக்கும் மேலான எங்களின் அனுபவத்துடன், அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த ஆய்வகத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்கான மிக துல்லியமான பரிசோதனைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளலாம்.
📌 ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட உயர் தர ஆய்வகம்
📌 நவீன தொழில்நுட்பம்
📌 இரத்தம், சிறுநீர் மற்றும் பல பரிசோதனைகள்
📌 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்கான விரிவான பரிசோதனைகள்
📌 விரைவான அறிக்கைகள் மற்றும் நம்பகமான சேவை
விரைவான மற்றும் துல்லியமான மருத்துவ அறிக்கைகளுக்கு இன்றே வருகை தாருங்கள்.
Dr. Jameel Memorial Hospital
Kalmunai - 077 944 0211
Sainthamaruthu - 074 294 155
Sammanthurai 067 226 0030
🌐 www.jameelhospital.lk
#ஆய்வகசேவை