பயங்கரவாத எதிப்புச் சட்டம், நிகழ் நிலை காப்புச் சட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம்.
வீதி ஒழுங்குகளை மீறுகின்ற சாரதிகள் அவதானம். CCTVயில் கண்காணிக்கப்பட்டு அபராதம்.
#உன்னிச்சைக்_குளம்.
கடந்த நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பேய்த கடும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரிய குளமாக விளங்கும் உன்னிச்சை குளம் 33 கன அடி நீரினை கொள்ளவாக கொண்டுள்ளது. இந்நிலையில் கடும் மழை காரணமாக நீர் வான் பாய்வதனால் குளத்தின் 3 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
#unnichaidam #Batticaloa #SriLanka
*🔴குழந்தைகள் மத்தியில் வைரஸ் பரவல் அதிகரிப்பு..!*
குழந்தைகள் மத்தியில் டெங்கு வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே குழந்தைகளை இந்த தொற்றுகளில் இருந்து பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#skytamilnews #srilanka #fahadtalk
மட்டக்களப்பில் குளிருடனான காலநிலை.
#Batticaloa
மட்டக்களப்பில் களைகட்டும் பொங்கல்..
#fahadtalk #Batticaloa #Pongal2024 #pongalfestival
பிள்ளைகள் வழிதவறிச் செல்ல யார் காரணம்?
உங்கள் பொறுப்புக்கள் என்ன?
#fahadtalk #socialresponsibility
துரோகிகளிடமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
#FahadTalk
விமர்சனம் செய்பவனிடம் கவனமாக இரு..
#fahadtalk
சோதனை கடந்த சாதனைப் பயணம்-02
#ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம் இருக்கும் அதனை அடையும் முயற்சியில் பல சோதனைகள் தொடந்து கொண்டே இருக்கும். எந்த சோதனைகளையும் கடந்து நம்பிக்கையுடனும் , விடா முயற்சியுடனும் முன்னேறி போவதே நிலையான வெற்றி..
#fahad_talk
சோதனை கடந்த சாதனை பயணம் -01
#நமக்கு அநீதி நினைப்பவர்களையும் அருகில் வைத்துகொள்வோம்.. அவர்களிடமிருந்து அனுபவத்தை பெற்றுக்கொள்வோம் ஆனால் கவனம்..
#fahad_talk
அடுத்தவரை அழிக்க எடுக்கும் முயற்சியை உன்னை வளர்த்துக்கொள்ள பயன்படுத்துவாயின் நீயே சாதனையாளன்..
#Fahad_Talk