22/10/2025
🌸 “நான் மாதம் தோறும் உயிரோடே மரணமடைவது போல இருந்தது…”
ஒரு 40 வயது பெண் — கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ,
ஒவ்வொரு மாதவிடாயும் நரக வேதனை.
Severe pain, heavy bleeding, fatigue, bloating, mood swings…
அதோடு daily life-um பாதிப்பு — வேலை செய்ய முடியாது, சிரிக்க முடியாது, family-யோட நேரம் செலவழிக்க முடியாது.
முதலில் இது “சாதாரணமான period pain” என்று நினைத்தார்.
ஆனா வருடங்கள் கடந்த பிறகு தான் diagnosis — Adenomyosis.
💭 Adenomyosis என்றால் என்ன?
உடலின் கருப்பைச் சுவருக்குள் (uterine wall) உள்ள endometrial tissue abnormal-ஆ வளர்ந்து, uterus thick & enlarged ஆகிவிடும் நிலை இது. (bulky uterus)
இதனால் extreme cramps, heavy flow, clot passage, infertility போன்ற பிரச்சினைகள் வரும்.
பல இடங்களில் சிகிச்சை எடுத்தார் — painkillers, hormonal tablets, injections…
வலி குறையவில்லை. Surgery மட்டும் தான் வழி என்றார்கள்.
அப்போ தான் அவர் Unani medicine-ஐ நம்பி எங்களிடம் வந்தார். 🌿
Unani system-இல் —
👉 உடலின் heat balance, hormonal rhythm, blood purification, uterine detoxification எல்லாம் சேர்த்து holistic-ஆன treatment கொடுக்கப்படுகிறது.
👉 Medicines natural-ஆன herbs & minerals-based.
👉 உடலின் மூல காரணத்திலிருந்து disease-ஐ heal பண்ணும் நோக்கத்துடன்.
மூன்று மாதங்களுக்குள் — வலி குறைந்தது.
ஆறு மாதங்களில் — cycle நார்மல் ஆனது.
இப்போ முழுமையாக adenomyosis-இல் இருந்து relief.
💚 No surgery, no hormone suppression — just natural healing through Unani wisdom.
🌸 நம்பிக்கை + இயற்கை மருத்துவம் = குணமடைதல்
Aika Wellness Centre
Main Street, Kattankudy
0772677207