KF Diabetes Centre

KF Diabetes Centre Towards Excellence in Diabetes Care

10/05/2025

🛑புதிய இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை

🛑காத்தான் குடி – மட்டக்களப்பு – மகணுவர – 41/16 மகரகம வழியாக பிலியந்தல

🛑அன்றாட பயண நேரங்கள்

🛑புறப்படும் நேரம்:

🛑காத்தான் குடி – இரவு 11:30

🛑மட்டக்களப்பு – இரவு 11:40

🛑கதிருவளை – அதிகாலை 2:05

🛑தம்புள்ளை – அதிகாலை 3:15

🛑மாத்தளை – அதிகாலை 4:05

🛑மகணுவர (போகம்பர சிறைச்சாலை அருகில்) – அதிகாலை 5:00

🛑மாவனெல்லை – அதிகாலை 5:40

🛑கேகாலை – காலை 6:00

பயண பாதை:

🛑காத்தான் குடி –

🛑மட்டக்களப்பு –

🛑வல்லிக ண்டை – கதிருவளை –
🛑ஹபரண – தம்புள்ளை –

🛑நாவுல – மாத்தளை –

🛑கும்பியங்கொடை வீதி –

🛑அகுறணை –
🛑கட்டுகஸ் தோட்ட –

🛑மகணுவர –

🛑பேராதெ னிய –
🛑மாவனெல் லை – கேகாலை –

🛑வரகாப் பொல –

🛑பஸ்ஸயல –

🛑கிரிந்தி வெல –

🛑ஹன்வெ ல்ல – மீபே –

🛑கொடகம –

🛑பனகொடை – பிட்டிபன –

🛑ஹோமாகம – மாகும்புர ஹைவே பேருந்து நிறுத்தம் –

🛑கொட்டாவ –

🛑பன்னிபிடிய –

🛑மகரகம –
அபேක්ෂா வைத்தியசாலை –

🛑போரலஸ் கமுவ RMV –

🛑வெஹெ ரஹ – KDU வைத்தியசாலை –

பிலியந்தல – மொரட்டுவ

பல்கலைக்கழகம் –

கெஸ்பேவ

கவனிக்கவும்:

🛑பிலியந்த லைக்கு இருந்து புறப்படும் நேரம் -
பிற்பகல் 1:15

🛑மகரகம அபேක්ෂா வைத்தியசாலை –
பிற்பகல் 2:00
மீபே –

🛑பிற்பகல் 3:00
பஸ்ஸயல – குருநாகல் – தம்புள்ளை – ஹபரண – கதிருவளை வழியாக மட்க்களப்பையும், அதன்வழியாக காத்தான்குடியையும் அடையும்.

🛑முன்பதிவு க்கு தொடர்பு கொள்ள:
0766169629 / 0725270972 / 0771056360 / 0771057970 / 0776231984

04/05/2025
If you are in the Eastern province, Contact me for solar solutions. 0777536779
23/12/2023

If you are in the Eastern province, Contact me for solar solutions. 0777536779

Beat the VAT Hike!

Just 9 days till the 18% rise—seize control of your energy expenses. Invest today, and safeguard your savings!

Contact us at 0112 102 102 or explore www.hayleyssolar.com.

Live a life full of light!

Diabetic Care Hospital
03/09/2023

Diabetic Care Hospital

At Katugastota
19/08/2023

At Katugastota

புதிதாக ஆரம்பம். மருதமுனையில் இருந்துஅம்பாறை ஊடாக கண்டி தினசரிசொகுசு பஸ் சேவை காலை 4.00 மணிக்கு புறப்படும். ஆசனப்பதிவுகள...
16/02/2023

புதிதாக ஆரம்பம். மருதமுனையில் இருந்து
அம்பாறை ஊடாக கண்டி தினசரி
சொகுசு பஸ் சேவை காலை 4.00 மணிக்கு புறப்படும். ஆசனப்பதிவுகளிற்கு
உவைஸ் பஸ் புக்கிங் அல்மனார்
பாடாசாலை அருகாமையில் பிரதான
வீதி மருதமுனை.
தொடர்பு 077 0579646, 067 2226455

13/11/2022
சீனி  வியாதியை  சீராக்கும்  வைத்தியர்Dr. Abdul Samad Kiyamudeen............................................................
27/05/2022

சீனி வியாதியை சீராக்கும் வைத்தியர்
Dr. Abdul Samad Kiyamudeen....................................................................................

தனது வைத்திய சேவையால்
மல்வானைக்கு பெருமை சேர்த்துத்தரும்
Doctor Kiyamudeen

"இன்று மிக அதிகமாக வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் நோய் சீனி நோய்தான் என்றால் மிகையாகாது.

இதனை கட்டுப்படுத்தி சீரான நிலைமைக்கு கொண்டு வந்து உயிர் வாழ வேண்டும் என்று எத்தனை பேருக்குதான் ஆசை இல்லை.

இந்த நோய் வந்தவர்களுக்கு கைகளிலோ அல்லது கால்களிலோ ஏதாவது காயங்கள் வந்து விட்டால் நாம் என்ன கேள்வி படுவோம்? விரலை கழட்டி விட்டார்கள்.
காலை கழட்டி விட்டார்கள் அல்லது காயம் ஆறுதும் இல்லை. இதற்கு கட்டாத மருந்தும் இல்லை. காட்டாத இடமும் இல்லை.

கால்களையும் கைகளையும் கழட்டாமல் காயங்களை ஆரவைக்கும் திறமையையும் அதற்கான ஆற்றலையும் அனுபவத்தையும் அறிவையும் இறைவன் Dr கியாமுதினுக்கு கொடுத்திருக்கிறான்.
இறைவனுக்கே புகழனைத்தும்!

இன மத வேறுபாடின்றி அந்த வைத்தியருக்கும் அங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கும் வருகின்றவர்கள் கேட்கும் துஆக்கள் எத்தனை!? பிரார்த்தனைகள் எத்தனை! எனக்கு என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது.

"அப்போதுதான் அந்த சேவையில் நானும் இருந்திருக்க கூடாதா?" என்று மனம் உருகியது.

அன்பான வைத்தியன். அவருடைய பேச்சிலும் மனிதர்களுடன் பழகும் விதத்தில் சீனி நோய் எனக்கு இருக்கிறதா? என்ற எண்ணமே வராது.

அது மட்டுமா?
அங்கு வேலை செய்யும் பெண் தாதிகளுக்கு மதம் இனம் ஜாதி அவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. அவர்களிடம் வரும் அனைவரும் கூட பிறந்த இரத்த உறவுகள் போல கவனிக்கும் முறையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இவர்களின் சேவையை மனத்திருப்தியுடன் பெற்றுக் கொள்ள நாடு பூராகவும் இருந்து வந்து அதிகாலை 7.30 முதல் அடுத்த நாள் காலை 2 am, 3am மணிவரை காத்திருந்து அவர்களின் அனுபங்களை பகிர்ந்து கொள்ளும் காட்சியை பசி, தாகம் அறியாது கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இந்த கொடிய நோயிலிருந்து எம் உறவுகளை பாதுகாக்க வைத்திய சேவைக்கு நாடவேண்டிய இடம்.

மேலுள்ளவை சகோதரர் ஒருவரின் கருத்துகள்.
---------------------------------------------------

மேலே குறித்துரைக்கப்பட்ட டொக்டர் கியாமுடீன் அவர்களது வைத்திய பீடத்தில் இருந்து எழுதுகிறேன்.

டொக்டர் கியாமுடீன் ஒரு வித்தியாசமான மனிதன்.
அவரது அன்பும் பண்பும் சேவையும் அளப்பரியது. மக்களோடு மக்களாகி எதுவித நிறங்களும் இல்லாமல் அவர் செய்யும் சேவை மகத்தானது.

ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கானவர்களை அவர் நேரடியாக பார்வை செய்து காயப்பட்டவர்களுக்கு அவரது கைகளாலேயே மருந்து கட்டி சிகிச்சை செய்து வருகிறார்.

இவரது சேவை தனித்துவமானது. எல்லோரும் சுகவாசியாகவும் நலமாகவும் வாழ்வதற்கு வழி காட்டுகிறார். உடலுறுப்புக்களை இவர் துண்டாடுவதில்லை. எல்லா விதமான சீனி வியாதி சம்பந்தமான சுகவீனங்களுக்கெல்லாம் இறைவனின் அருளால் இவர் சுகமாக்கித் தருகிறார்.

வைத்தியர்கள் இறைவனின் பிரதிநிதிகள் என்பதற்கு உதாரணமானவர் டொக்டர் கியாமுடீன்.

எனது தந்தை அவரது மருத்துவமனையில் தங்கி காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சையின் மூலம் எனது தந்தை மறுபிறவி எடுத்தது போல் உற்சாகமாகி உசாராகி புது மனிதனாகி வருவதை என்னால் உணர முடிகிறது.

எல்லாம் வல்ல இறைவன் டொக்டர் கியாமுடீன் அவர்களுக்கு தேக ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை எல்லோரிடமும் இருக்கிறது. அவரை வாழ்த்துவதிலும் போற்றுவதிலும் நான் பெருமைப்படுகிறேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Address

Ranawana Road
Katugastota

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00

Telephone

+94812500303

Website

Alerts

Be the first to know and let us send you an email when KF Diabetes Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KF Diabetes Centre:

Share

Category