All Ceylon Muslim League Youth Fronts Kurunegala

All Ceylon Muslim League Youth Fronts Kurunegala குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் முஸ்லீம்களின் கல்வி, பொருளாதாரம், தொழில் வாய்ப்பு மற்றும் அரசியல் சுகாதார எனைய அடிப்படை சமூக சேவைகளை மேற்கொள்ளல்

03/05/2025
17/02/2025
12/08/2023
11/08/2023
11/08/2023
11/08/2023

ஜனாசா அறிவித்தல்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள், நிச்சயமாக அவனிடமே திரும்புவோம்"

காலமான மௌலானா ஜெம்ஸின் இணை உரிமையாளரான மர்ஹூம் அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துல் பாரி ஸாஹிர் மௌலானா அவர்களது மனைவி ஷெரிபா ஹனியா மௌலானா அவர்கள் சற்றுமுன் கொழும்பில் வபாத் ஆனார்கள்...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

செய்யித் இர்ஷார்ட் ஸாஹிர் மௌலானா, செய்யித் முகமது ஸாஹிர் மௌலானா மற்றும் ஷெரீஃபா சுமையா ஸாஹிர் மௌலானா ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்

மர்ஹூம் செய்யித் அப்துர்-ரஹுமான் ஸாஹிர் மௌலானா (ஓய்வுபெற்ற அதிபர்), செய்யித் அஹமட் ஸாஹிர் மௌலானா (மௌலானா ஜெம்ஸின் இணை உரிமையாளர்), செய்யித் அலி ஸாஹிர் மௌலானா (முன்னாள் அமைச்சரும் , மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்) ஷெரீஃபா ஷெஹா யாசீன் மௌலானா , அனீசா மௌலானா,ஷெரீஃபா அலவியா மௌலானா, & ஷெரீஃபா அமீரா மௌலானா ஆகியோரின் மைத்துனியும்
ஆவார்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்சா அல்லாஹ் நாளை கொழும்பு தெஹவளையில் இடம்பெறும்..

அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக..

“Inna Lillahi wa Inna Illayhi Raji’un”.

It is with great sadness we announce the passing of
MARHOOMA HAJIANI FATHIMA HANIYA MOULANA, who passed away peacefully on Thursday night, 10th August, 2023 surrounded by her children, loving sisters and rest of the family members.

She was the beloved wife of Marhoom Al Haj Seyed Abdul Bari Zahir Moulana (Moulana Gems)

Beloved mother of Seyed Irshard Zahir Moulana, Seyed Muhammed Zahir Moulana & Fathima Sumaiya Moulana and beloved Mother in law of Shareefa Manaal Mowlana and Mohamed Shawqi Hanifa

Beloved daughter of Marhoom Al Haj Seyed Faleel Hassan Moulana ( Mulaffer Moulana of Moulana Gems ) Marhooma Hajiana Sithy Madhiha Moulana.

Loving sister of Marhooma Fathima Rushdiya, Fathima Zahiya, Fathima Husniya, Marhooma Fathima Saheela, Fathima Zulfiya,Shareefa Zahara, Marhoom Seyed Ali Huraira Moulana & Shareefa Jameela Siddeeqa.

Sister in law of S.Ali Faizer Mowlana, S.Saheel Mowlana, S Ahmed Zahir Moulana, S Niyas Moulana, Rusly Salihu, Shah Abdul Hakim , Marhoom Abdur Rahman Zahir, Shareefa Aneesa hanim, Marhooma Sheha hanim, Shareefa Alaviya hanim , Seyed Ali Zahir Moulana and Shereefa Ameera Moulana

Insha Allah, Janaza will be leaving her residence at No: 120/1, Galvihara Road (Quarry Road), Dehiwala at 08:00 am on Friday 11th August 2023 to Dehiwala Grand Mosque, Burial Ground, Hospital Road, Kalubowila.

May Allah swt accept her good deeds , forgive her, elevate her status and grant her a beautiful highest abode in Jannathul FIRDOUSE and a blessed “barzak”

Allahumma maghfirlahaa warhamha wa’afiha wa’fuanha

For more information contact:

Mohamed Shawqi 0777575568
Niyas Moulana 0777175755

Address

Kurunegala
60438

Telephone

+94779686818

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Ceylon Muslim League Youth Fronts Kurunegala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share