MOH Mallavi

MOH Mallavi This is the official page for MOH Mallavi (Thunukkai)

கட்டிளமைப்பருவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கற்றல் சார் திறனை விருத்திசெய்வதற்கான உள ஆரோக்கியம் தொடர்பான கருத்தர...
03/06/2024

கட்டிளமைப்பருவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கற்றல் சார் திறனை விருத்திசெய்வதற்கான உள ஆரோக்கியம் தொடர்பான கருத்தரங்கு இன்று 03.06.2024 மல்லாவி மத்தியகல்லூரி மாணவர் விடுதியில் இடம்பெற்றது.

சிறப்பான கற்றலுக்கு பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றியும், அது சம்மந்தமாக பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டிய...
03/06/2024

சிறப்பான கற்றலுக்கு பிள்ளைகளின் உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றியும், அது சம்மந்தமாக பெற்றோர் தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள் பற்றிய விழிப்புணர்வூட்டல் 31.05.2024 அன்று துணுக்காய் G.T.M பாடசாலையில் இடம்பெற்றது.

தரம் 5 பிள்ளைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு. மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்க...
22/05/2024

தரம் 5 பிள்ளைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு.

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 5 பிள்ளைகளின் பெற்றோருக்கு பிள்ளைகளின் உடல் உள ஆரோக்கியம் சமமந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று (21.05.2024) இடம்பெற்றது.

28/03/2024
15.03.2024 ஆம் திகதி இன்றைய தினம் எமது பிரிவுக்குட்பட்ட நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி...
15/03/2024

15.03.2024 ஆம் திகதி இன்றைய தினம் எமது பிரிவுக்குட்பட்ட நடமாடும் உணவு விற்பனை நிலையங்கள் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதார குறைபாடுகளுடன் காணப்பட்ட நிலையங்களிற்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டு குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் பரிசோதனைகளிலும் குறைபாடுகள் காணப்படுமாயின் உடனடியாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது.

17.01.2024 அன்று மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களை மல்லாவி சுகாதார வை...
19/01/2024

17.01.2024 அன்று மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களை மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதன் போது சுகாதார குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாளும் நிலையங்களிற்கு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டதுடன் எதிர்வரும் பரிசோதனைகளிலும் குறைபாடுகள் காணப்படுமாயின் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டது.

மாதவிடாய் சுகாதாரம் (Menstrual Health) பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று (14.12. 2023) மல்லாவி சுகாதார வைத்...
14/12/2023

மாதவிடாய் சுகாதாரம் (Menstrual Health) பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று (14.12. 2023) மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள்குளம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி Dr.ம.சாந்தமேனன் மற்றும் அம்பலப்பெருமாள்குளம் குடும்பநல உத்தியோகத்தர் செல்வி. திசாளினி, சர்வோதயா நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாதவிடாய் சுகாதாரம் (Menstrual Health) பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று (14.12. 2023) மல்லாவி சுகாதார வைத்...
14/12/2023

மாதவிடாய் சுகாதாரம் (Menstrual Health) பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இன்று (14.12. 2023) மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி Dr.ம.சாந்தமேனன் மற்றும் அனிஞ்சியன்குளம் குடும்பநல உத்தியோகத்தர் திருமதி அஜீபா தயாளன், சர்வோதயா நிறுவன உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறந்த சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி -  2023 (Best health promoting preschool 2023.)மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவ...
13/12/2023

சிறந்த சுகாதார மேம்பாட்டு முன்பள்ளி - 2023 (Best health promoting preschool 2023.)

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிகளின் சுகாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக, முதன்மை நிலையில் காணப்படுகின்ற சுகாதார மேம்பாட்டு முன்பள்ளிகளை புள்ளியிடல் திட்ட நடைமுறை மூலம் தெரிவு செய்து மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையினரால் கௌரவிக்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு இன்றைய தினம் (2023.12.13) முதற்கட்டமாக துணுக்காய் பிரதேசத்தினது வளர்நிலா முன்பள்ளி, தேறாங்கண்டல் பிரதேசத்தினது கலைமகள் முன்பள்ளி, ஆலங்குளம் பிரதேசத்தினது அதிரதன் முன்பள்ளி என்பன மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் துணுக்காய் பிரதேச செயலகத்தினது பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்/ முன்பிள்ளை பராய விருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து முன்பள்ளியின் தோட்டம், வகுப்பறைச்சூழல், கழிவுமுகாமைத்துவம், முதலுதவி தொடர்பான விடயம், அவசர நிலைமைக்கான தயார் நிலை, நீர் மற்றும் மலசலகூட வசதிகள், பல் துலக்குவதற்கான வசதிகள், விளையாட்டு திடல், முன்பிள்ளை பருவ விருத்தி, கற்றல் சூழல், உள சமூக நல்வாழ்க்கை, கைகழுவும் வசதிகள், பல் துலக்கல், தனிநபர் சுகாதாரம், ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம், சுகாதாரப்பரிசோதணைகள், விளையாட்டு நேரம், தொடர்பாடல் இடைத்தாக்கங்கள், நடத்தை மாற்றம், சமுதாயத்தின் வினைத்திறனான பங்களிப்பு என்பன பற்றி பார்வையிட்டதுடன் புள்ளியிடல் திட்ட நடைமுறைமையும் ஆரம்பிக்கப்பட்டது.

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெதுப்பகங்கள் இன்றைய தினம் (07.12.2023) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்...
07/12/2023

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெதுப்பகங்கள் இன்றைய தினம் (07.12.2023) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது உரிய உணவுச்சுகாதார நடைமுறைகள் மற்றும் ஊழியர்களின் தொழில்சார் ஆரோக்கியம் (Occupational health) தொடர்ச்சியாக பேணப்படுவதை உறுதிசெய்ததோடு அவற்றை தொடர்ச்சியாக பேண நடவடிக்கை எடுக்குமாறு வெதுப்பக உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

07/12/2023

Address

Mallavi

Opening Hours

Monday 08:00 - 15:30
Tuesday 08:00 - 15:30
Wednesday 08:00 - 15:30
Thursday 08:00 - 15:30
Friday 08:00 - 15:30
Saturday 08:00 - 12:15

Telephone

+94212060760

Website

Alerts

Be the first to know and let us send you an email when MOH Mallavi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MOH Mallavi:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram