Aaranya Medicals

Aaranya Medicals This is a medical clinic run by Dr P.Umapathisivan SLMC Reg No 40150

  based medical care
03/05/2025

based medical care

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
05/04/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉
Thank you

என்றாவது ஒருநாள் எங்கள் சேவைகளை தேடக்கூடும் என்று நம்புகிறோம். இன்றே எங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து, உங்கள் நண்ப...
13/02/2025

என்றாவது ஒருநாள் எங்கள் சேவைகளை தேடக்கூடும் என்று நம்புகிறோம். இன்றே எங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவு செய்து, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவே எங்களுக்கு நல்ல சேவையை வழங்க உதவும்! நன்றி! 📞💬077 495 5606

18/01/2025
மருத்துவ சிகிச்சைகள் உங்கள் வயதான பெற்றோர் உறவினர் நண்பர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையா அவர்களுக்கு ச...
14/10/2024

மருத்துவ சிகிச்சைகள்
உங்கள் வயதான பெற்றோர் உறவினர் நண்பர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லையா அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் மருத்துவம் செய்ய எங்களை அழையுங்கள்

மாதாந்த கிளினிக் சிகிச்சைகள்
சலரோகம்
உயர் குருதி அழுத்தம்
தைரொய்ட் குறைபாடு
கொலஸ்ரோல்
ஆஸ்துமா

காயங்களுக்கான சிகிச்சைகள்

இரத்த மற்றும் சலப் பரிசோதனைகள்

மருத்துவ ஆலோசனைகள்

யாழின் தீவகம் தவிர்ந்த பிரதேசங்களுக்கு எமது சேவை வழங்கப்படும்

எமது பக்கத்தை உறவினர் நண்பர்கள் மற்றும் சக தொளிலாளரகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்களில் யாரேனும் இந்த வசதிகளை தேடிக்கொண்டிருக்கலாம்
நன்றி
கட்டணங்கள் மானிபாய் இலிருந்தான தூரத்தோடு மாறுபடலாம் இரவு 10 மணியின் பின்னரான வருகைக்கு மேலதிகமாக 2000 rs அறவிடப்படும்

நோயாளியை பார்வையிட 24 மணி நேரமும் நீங்கள் அழைக்கலாம்

18/01/2024

உடலின் எச்சரிக்கையை புறக்கணிக்காதீர்கள்

டெங்கு ஓர் ஆபத்தான நோய் கவனமாக அவதானிப்பதன் மூலமாக மட்டுமே அதன் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள முடியும்

காய்ச்சலோடு வேறெந்த அறிகுறியும்

இருமல் சளி
வயிற்றோட்டம்
சல எரவு நோ
காயங்கள்
இல்லாத போது

வைரஸ் காய்ச்சலாகும்
நாங்கள் பயப்படும் வைரஸாக டெங்கு வைரஸ் காணப்படுகிறது

இதன் தொற்றின் போது
காய்ச்சல்
தலையிடி
நாரி நோ
வயிற்று நோ
பசியின்மை

ஒரு சில சந்தர்ப்பங்களில்
சத்தி வயிற்றோட்டம் காணப்படுகிறது

டெங்கு நோயின் தீவிரத்தனமை 3 ம் நாளில் இருந்தே காய்ச்சல் நின்ற பின் தொடங்கும் என்று அறியப்பட்டபோதம் இப்போது பரவி வரும் டெங்கு வகை 2ம் நாளிலேயே காய்ச்சல் இருக்கும் போதே அதன் தீவிரத்தனமையை அடைகிறது

நோயின் தீவிரத் தன்மையோடு அறிகுறிகள் மாறுகின்றன
தலைச்சுற்று
வயிற்று வலி
வாந்தியோடு இரத்தம்
முரசுகளில் இரத்த கசிவு போன்றவை காணப்படலாம்

உங்களோடு உள்ள உற்றார் உறவினர் நணபர்களை ஆபத்தில் இருந்து காக்க
இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் அவர்களை கண்டிப்பாக வைத்தியரிடம் அழைத்துச்செல்லுங்ள்

வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல முடியாத உங்கள் பெற்றோரை உறவினர்களை வைத்தியர் வீட்டிற்கே வந்து பாரவையிட அழையுங்கள்07749556...
12/11/2023

வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல முடியாத உங்கள் பெற்றோரை உறவினர்களை வைத்தியர் வீட்டிற்கே வந்து பாரவையிட அழையுங்கள்
0774955606

12/11/2023

வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல முடியாத உங்கள் பெற்றோரை உறவினர்களை வைத்தியர் வீட்டிற்கே வந்து பாரவையிட அழையுங்கள்
0774955606

Address

Manpay Inuvil Road, Suthumalai North
Manipay

Opening Hours

Monday 06:00 - 20:00
Tuesday 06:00 - 20:00
Wednesday 06:00 - 20:00
Thursday 06:00 - 20:00
Friday 06:00 - 20:00
Saturday 06:00 - 20:00

Telephone

+94774955606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aaranya Medicals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aaranya Medicals:

Share