General Hospital Mannar

General Hospital Mannar To be the premier patient care unit

15/06/2025
https://www.facebook.com/61568648964238/posts/122142387008621632/?mibextid=rS40aB7S9Ucbxw6vWorld Blood Donor Day - 20251...
11/06/2025

https://www.facebook.com/61568648964238/posts/122142387008621632/?mibextid=rS40aB7S9Ucbxw6v

World Blood Donor Day - 2025
14th June 2025

To celebrate this day, we will be holding a blood donation at Mannar Hospital Auditorium from 8 AM onward. We request all of you to join hands with us. Thank you.

மன்னார் மருத்துவமனை கேட்போர் கூடத்தில் (சிறப்பு பராமரிப்பு குழந்தை பிரிவு கட்டிடத்தில்) 14 ஜூன் 2025 அன்று காலை 8 மணி முதல் "உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தை" கொண்டாடும் வகையில் இரத்த தானம் நடைபெறும்.

இந்த நாளை கொண்டாட எங்களுடன் கைகோர்க்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்

There will be a blood donation at Mannar hospital Auditorium ( in Special care baby unit building ) on 14th june 2025 from 8am to celebrate " World Blood Donor Day"

we request all of you to join hands with us to celebrate this day

"பிரத்தியேகமான என்பு மூட்டு மருத்துவ சிகிச்சை பிரிவு(கிளினிக் )" மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
12/01/2025

"பிரத்தியேகமான என்பு மூட்டு மருத்துவ சிகிச்சை பிரிவு(கிளினிக் )"
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள் உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ...
07/09/2024

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்

உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வில்(07.09.24) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.
இருநூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்திலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே இந்த சிறப்பு விருதினை வென்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.
இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா விருதுகளை பெற்றுக்கொண்டார்.

Bishop of Mannar, Most Reverend His Eminence Dr. Fidelis Lionel Emmanuel Fernando has donated medical equipment to our h...
03/07/2024

Bishop of Mannar, Most Reverend His Eminence Dr. Fidelis Lionel Emmanuel Fernando has donated medical equipment to our hospital and assured to take necessary measures to improve the facilities at DGH Mannar.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக Dr. U. M. G. S. Francis இன்றய தினம் வைத்தியசாலை பணிப்பாளர் Dr. A...
03/06/2024

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக Dr. U. M. G. S. Francis இன்றய தினம் வைத்தியசாலை பணிப்பாளர் Dr. Azaath M Haniffa முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். Dr. U. M. G. S. Francis assumed duties as Deputy Director DGH Mannar today.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை    முன்னிட்டு இன்று 31/05/ 2024  எமது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை  பணிப்பாளர்,டாக்டர்...
01/06/2024

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று 31/05/ 2024 எமது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர்,டாக்டர்.அஸாத் ஹனிபா அவர்களின் வழிகாட்டலின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர்,டாக்டர் யோகேஸ்வரா, தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் இணைந்து மன்னார் பேருந்து தரிப்பிடம் மற்றும் மன்னார் நகர சபை கடைத் தொகுதிகளில் புகையிலை பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி இன்றைய நாளை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்றைய நாளில் மத்திய சுற்றாடல் அதிகார சபை உடன் இணைந்து மாவட்ட பொது வைத்தியசாலை  ஊழியர்க...
30/05/2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்றைய நாளில் மத்திய சுற்றாடல் அதிகார சபை உடன் இணைந்து மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்கள் பேசாலை கடற்கரையில் இன்று 30/ 05/ 2024 இன்று விழிப்புணர்வு துப்பரவு பணியில் மாவட்ட பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் Dr H.M ஆஸாத்,அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பொறுப்பதிகாரி திருமதி J.M அன்றிடா, அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

https://radiomannar.lk/2024/02/09/photos%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%...
09/02/2024

https://radiomannar.lk/2024/02/09/photos%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்....

Address

Mannar Hospital Road
Mannar Town
41000

Telephone

+94232222261

Website

Alerts

Be the first to know and let us send you an email when General Hospital Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to General Hospital Mannar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram