10/06/2025
வணக்கம்!
உங்கள் உடலில் ஏதாவது ஆரோக்கியக் குறைபாடு இருக்கின்றதா? எல்லா இடமும் சிகிச்சை செய்தும் சரியான முன்னேற்றம் இல்லையா? எமது சிகிச்சை நிலையத்தில்
குறுகிய மற்றும் நீண்ட கால நோய் நிலைமைகளுக்கான சித்த மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளை வழங்கிவருகின்றோம். சிகிச்சைகள் தொடர்பான விளக்கங்கள், நோய்கள்
தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.
சிகிச்சைகளுக்கு முன் பதிவு அவசியம்.