Swarna medical center

Swarna medical center சித்த ஆயுர்வேத மருத்துவம்

27/06/2025

#பூனைமீசை

18/06/2024

#பற்படாகம்
#மன்னார்மூலிகைவளம்

 #மன்னார்மூலிகைவளம் #பூனைமீசை    #சீனா ,  #இந்தோனேசிய  #ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படு...
04/06/2024

#மன்னார்மூலிகைவளம்
#பூனைமீசை

#சீனா , #இந்தோனேசிய #ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .

மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது . தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .

சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது, கட்டுப்பாடில்லாசர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது, சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .

இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் . இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள் . தினசரி 2 வேலை பயன்படுத்துவதால் மேற்கண்ட அணைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.

சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.

இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .

சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .

தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்..
Copy.

இதன் பொடி எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம் ...

சுவர்ணா வைத்தியசாலை
பெற்றா மன்னார்
Tp.0768836473

08/04/2024

#மன்னார்மூலிகைவளம்
#வேம்பு

06/04/2024

#திருநீற்றுபச்சை
#மன்னார்மூலிகைவளம்

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

இது போன்ற மூலிகை பற்றி தகவல்களை அறிய யூடியூப் தளத்தில் #மன்னார்மூலிகைவளம் https://youtube.com/.s.prasanna?si=gTUnIvm0QpowKuYw. தளத்தில் பார்வையிடலாம் ..Subcribe செய்து கொள்ளுங்கள்

01/04/2024

#கவிழ்தும்பை
#மன்னார்மூலிகைவளம்

மேலும் மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ள youtube தளத்தோடு இணைந்து கொள்ளுங்கள் https://youtube.com/.s.prasanna?si=KdYxIaiXZOCJDGZZ

 #குப்பைமேனி #மன்னார்மூலிகைவளம்மேலும் மூலிகை பற்றி அறிய  Youtube தளத்தில் "மன்னார் மூலிகை வளம்" சப்ஸ்கிரைப் செய்து பார்வ...
29/03/2024

#குப்பைமேனி
#மன்னார்மூலிகைவளம்

மேலும் மூலிகை பற்றி அறிய Youtube தளத்தில் "மன்னார் மூலிகை வளம்" சப்ஸ்கிரைப் செய்து பார்வையிடுங்கள்

https://youtube.com/.s.prasanna?si=gzL9G9pJC50BKEvU

#மூலிகைகள் #குப்பைமேனி #சொடுகு #முகப்பரு #கரப்பா...

சிறுநீரக கல்லுக்கு இரணகள்ளி
17/03/2024

சிறுநீரக கல்லுக்கு இரணகள்ளி

சிறுநீரக கல்லுக்கு இரணகள்ளி #சிறுநீரகக்கல்

15/03/2024

அதிக உடன் பருமனை குறைக்க.
# ஆணை நெருஞ்சில்

12/03/2024

சிறுநீரகக் கல்லுக்கு கைகண்ட மருந்து சிறுபீளை

ஆடுதீண்டாப்பாளை  பயன்கள்.....
05/03/2024

ஆடுதீண்டாப்பாளை பயன்கள்.....

ஆடுதீண்டாப்பாளையயின் பயன்கள்

கண்டங்கத்தரி
02/03/2024

கண்டங்கத்தரி

கண்டங்கத்திரி பல் வலிக்கு சொல்லப்பட்ட மாமருந்து

Address

Mannar

Telephone

+94768836473

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swarna medical center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Swarna medical center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category