28/07/2025
📚✨ JJ Foundation பெருமையுடன் வழங்கிய தரம் 5 புலமைப் பரீட்சை மாதிரி கருத்தரங்கு
📍 மன்னார் – அல் ஜாஸிம் முஸ்லிம் பாடசாலை
📅 26/07/2025
தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த சிறப்பு கருத்தரங்கு, அனைத்து பங்கேற்பாளர்களின் உற்சாக பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்தது!
🙏 மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் உறுதுணைக்கும் நன்றிகள்!