Primary Medical Care Unit - Morawewa

Primary Medical Care Unit - Morawewa Government Central Dispensary in Morawewa for Basic Health Services.

A Central Dispensary in Morawewa since 1959, providing Primary Health Care Services not only to areas such as Morawewa, Pankulam & Namalwaththa but also areas such as 10th Milepost, Mahadiwulwewa, Kambakotah, Rotawewa, Horowapothana, etc.

Trincomalee COVID-19 trend for May 2021
01/06/2021

Trincomalee COVID-19 trend for May 2021

01/06/2021
Trincomalee District COVID-19 Situation Report as of 30/05/2021 10am
31/05/2021

Trincomalee District COVID-19 Situation Report as of 30/05/2021 10am

31/05/2021

திருகோணமலையில் இதுவரையில் 42 கர்ப்பிணிகளுக்கு கோவிட் தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 42 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 3363 பேர் இதுவரை கோவிட்-19 தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை 1922 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மே மாதம் மாத்திரம் 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும், திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையில் 69 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்தார்.

இதேவேளை மாவட்டத்தில் அனைத்து வைத்தியசாலைகளிலும் படுக்கை அறைகளை (கட்டில்கள்) அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Trincomalee District COVID-19 Situation Report as of 29/05/2021 10am
30/05/2021

Trincomalee District COVID-19 Situation Report as of 29/05/2021 10am

30/05/2021

திருகோணமலையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் மரணம். அத்துடன் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்

#கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும்
#மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது . அதேவேளை கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய வைத்திய சுகாதார அதிகாரி பிரிவுகளில் புதிதாக 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3270 ஆக அதிகரித்துள்ளது.

Trincomalee District COVID-19 Situation Report as of 28/05/2021 10am
29/05/2021

Trincomalee District COVID-19 Situation Report as of 28/05/2021 10am

Trincomalee District COVID-19 Situation Report as of 26/05/2021 10am
27/05/2021

Trincomalee District COVID-19 Situation Report as of 26/05/2021 10am

Address

Anuradhapura Road
Morawewa
31000

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Friday 08:00 - 16:00
Saturday 08:00 - 12:00

Telephone

+94262225861

Website

Alerts

Be the first to know and let us send you an email when Primary Medical Care Unit - Morawewa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Primary Medical Care Unit - Morawewa:

Share

Category