Mullaitivu Health Promotion

Mullaitivu Health Promotion Mullaitivu Health Promoting Programmes

25/03/2025
08.01.2025
08/01/2025

08.01.2025

24.11.2024PRESCHOOL HEALTH PROMOTION PROGRAMME-2024சுகாதார மேம்பாட்டு முன்பள்ளிச் செயற்திட்டம்.  சுதேச வைத்திய திணைக்களம...
26/11/2024

24.11.2024
PRESCHOOL HEALTH PROMOTION PROGRAMME-2024
சுகாதார மேம்பாட்டு முன்பள்ளிச் செயற்திட்டம். சுதேச வைத்திய திணைக்களம்,மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாந்தை கிழக்கு ஆகியோர் ஒ ன்றிணைந்து பிரிவில் உள்ள சிறந்த சுகாதார மேம்பாட்டுச் செயற்பாடுகளுடன் கூடிய
முன்பள்ளிகளைத் தெரிவு செய்து அவற்றிற்கு சான்றிதழ்களும்,பரிசுப் பொருட்கள் வழங்கிக் கெளரவிக்கப் பட்டதுடன்,பாரம்பரிய உணவுப்பொருட்களின் கண்காட்சியும் திறம்பட நடாத்தப்பட்டது.

24,25/10/2024 Breast cancer awareness month 2024 அளம்பில் மற்றும் கொக்கிளாய் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட  மு...
05/11/2024

24,25/10/2024
Breast cancer awareness month 2024
அளம்பில் மற்றும் கொக்கிளாய் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மு/ குமுழமுனை மகா வித்தியாலயம், மு/அளம்பில் றோ க மகா வித்தியாலயம் மற்றும் மு/ செம்மலை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புனர்வு மேற்கொள்ளப்பட்டது இதில் வளவாளராக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி கலந்து கொண்டார்

24.10.2024Conducting village level local conference at PHI area Mankullam, MOH area Oddusuddan.
25/10/2024

24.10.2024
Conducting village level local conference at PHI area Mankullam, MOH area Oddusuddan.

21.10.2024Breast cancer awareness month 2024 வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மு/ கலைமகள் வித்தியாலயம்...
25/10/2024

21.10.2024
Breast cancer awareness month 2024
வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மு/ கலைமகள் வித்தியாலயம் மற்றும் மு/வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புனர்வு மேற்கொள்ளப்பட்டது இதில் வளவாளராக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி கலந்து கொண்டார்.

18.0.2024ECCD Programme for preschool children's at Navalar Preschool,14th mile post, Oddusuddan.PHM area Oddusuddan, MO...
18/09/2024

18.0.2024
ECCD Programme for preschool children's at Navalar Preschool,14th mile post, Oddusuddan.PHM area Oddusuddan, MOH area Oddusuddan,Mullaitivu.

18.09.2024முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முள்ளியவளை கிழக்கு குடும்ப நல உத்தியோகத்தர் பகுதியில்  சுகாதார வ...
18/09/2024

18.09.2024
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முள்ளியவளை கிழக்கு குடும்ப நல உத்தியோகத்தர் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரியினால் கர்ப்பவதிகளுக்கு கர்ப்பகால போசாக்கு, கர்ப்ப கால பிரச்சினைகளும் அதற்க்கான தீர்வுகள் பற்றியும் கூறப்பட்டது.

18.09.2024 முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முள்ளியவளை கிழக்கு குடும்ப நல உத்தியோகத்தர் பகுதியில் காட்டா வி...
18/09/2024

18.09.2024
முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முள்ளியவளை கிழக்கு குடும்ப நல உத்தியோகத்தர் பகுதியில் காட்டா விநாயகர் சி.கா. கூ முன்பள்ளியில் பிள்ளைகளுக்கு பல் துலக்க பழக்கியதுடன், சுகாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக செய்யப்பட்ட திட்டங்களை குடும்பநல உத்தியோகத்தர் பார்வையிட்டார். இதில் கழிவு முகாமைத்துவம், நீர் வசதி, மலசலகூட வசதிகள், பல் துலக்குவதற்கான வசதிகள், விளையாட்டு திடல், முன்பிள்ளை பருவ விருத்தி, விளையாட்டுப் பொருட்கள், கைகழுவும் வசதிகள் என்பன பார்வையிட்டது.

குடும்பமாக இணைந்து எமது மாதாந்த வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது எம்மிடம் உள்ள பணத்தை வினை திறனுடன் பயன்படுத்த உதவும். ✅ ...
18/09/2024

குடும்பமாக இணைந்து எமது மாதாந்த வரவு செலவு திட்டத்தை தயாரிப்பது எம்மிடம் உள்ள பணத்தை வினை திறனுடன் பயன்படுத்த உதவும்.

✅ வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது அத்தியாவசியமான செலவுகள் தொடர்பாக கவனம் செலுத்துவதுடன் மாதாந்தம் செலுத்த வேண்டிய கட்டணங்கள், வீட்டு வாடகை, உணவு, கல்வி மற்றும் சுகாதார தேவைகள் போன்ற குடும்பத் தேவைகளுக்காக பணத்தை ஒதுக்க வேண்டும்.

✅ இதற்கு மேலதிகமாக தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான வழி வகைகளை செயல்படுத்துவது சேமிப்பு ஒன்றை தொடங்குவதற்கு வழிவகுக்கும். அவ்வாறு நாம் சேமிக்கும் பணத்தை கவனமாக முதலீடு செய்வதன் மூலம் எமக்கு கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கலாம்.

✅ எப்பொழுதும் எமது கையில் உள்ள பணத்திற்கேற்ற வகையில் செலவுகளை மட்டுப்படுத்திக் கொள்வதுடன் தேவையற்ற விடயங்களுக்காக பணத்தை செலவழிப்பதை தவிர்ப்பதன் மூலம் கடன் வலையில் விழுந்து விடாது எமது செலவுகளை நிர்வகிக்க முடியும்.

Address

Mullaitivu

Telephone

+94776691243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mullaitivu Health Promotion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mullaitivu Health Promotion:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram