
03/05/2025
விசேட நரம்பியல் நிபுணர் வருகை
-----------------------------—
நாளை ஞாயிற்றுக்கிழமை (04-05-2025) காலை 10.00 மணிக்கு விசேட நரம்பியல் நிபுணர் வருகை தர உள்ளார்.
* தீராத தலைவலி, ஏனைய வலிகள்.
* நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்பந்தமான நோய்கள்.
* பக்கவாதம் / பாரிச வாதம்.
* கை, கால் மரப்பு, திமிர்ப்பு.
* வலிப்பு நோய்கள்.
போன்ற நோய்களுக்கு விசேட வைத்தியம் வழங்கப்படும்.
📌மூதூர் நேசிங் ஹோம்.
(கலாச்சார மண்டபத்திற்கு அருகாமையில்)
பிரதான வீதி,
மூதூர்-01.
📞0262238470, 0772407136