இன்றைய 27.03.2025 ம் திகதி தினகரன்,தமிழ் மிரர் பத்திரிகைகளில் வெளிவந்த எமது செய்தி.
18/12/2024
"Happy Birthday to you Sir"
16/08/2024
ஜனாஸா அறிவித்தல்
எமது நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.நளீம்தீன் அவர்களின் தந்தை இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.
12/08/2024
வாழ்த்துக்கள்
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக நியமிக்கப்பட்ட வைத்தியர் எம்.ஏ.நபீல் அவர்களுக்கு எமது நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் இணைந்து எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
14/06/2024
06/02/2024
04/02/2024
76வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
11/01/2024
அன்பளிப்பு
எமது வைத்தியசாலைக்கு மருந்துகளை அளவீடு செய்வதற்கு சகோதரர் AM அரூஸ் அவர்களினால் சிறிய டிஜிட்டல் தராசு ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. அன்னாரின் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும்,பிரார்தனைகளும்.
23/12/2023
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பதில் ஆணையாளராக மட்டக்களப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திருமதி பாஸ்கரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு எங்களது மத்திய மருந்தகம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
14/12/2023
EP Indigenous Pdim
28/10/2023
அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்ட எமது கிளினிக் சென்டருக்கான கட்டிட வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
23/10/2023
எமது வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற அடிக்கல் நாட்டு விழா நிகழ்வின் போது.
Be the first to know and let us send you an email when Central Ayurvedic Dispensary - Navalady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to Central Ayurvedic Dispensary - Navalady: