Prime Health Care

Prime Health Care Periyamulla, Negombo

29/08/2025
12/06/2025
Chikungunya UpdateHealth Promotion Bureau
03/06/2025

Chikungunya Update
Health Promotion Bureau

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் எ...
08/01/2025

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என வைரஸ் நோய் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்திய நிபுணர்
ஜூட் ஜயமஹ இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வைரஸ் நோயின் அறிகுறிகள் தொடர்பிலும் விசேட வைத்திய நிபுணர் விளக்கமளித்தார்.

"பொதுவாக இருமல், சளி, லேசான காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்,

மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு நிமோனியாவாக மாறலாம்.
ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நடக்காது. இதன் உயிரிழப்பிற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகும்.

சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றுக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர்.
இதனை கட்டாயமாக பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை." என்றும் அவர் குறிப்பிட்டார்.

Source: Adaderana

Updates on seasonal influenza By Health Promotion Bureau
08/01/2025

Updates on seasonal influenza
By Health Promotion Bureau

08/01/2025
PRIME HEALTH: Family Medical Care on Google:
05/01/2025

PRIME HEALTH: Family Medical Care on Google:

𝗗𝗼𝗰𝘁𝗼𝗿 𝗛𝗼𝗺𝗲 & 𝗛𝗼𝘁𝗲𝗹 𝗩𝗶𝘀𝗶𝘁 by Experienced Family Physicians Services: ✅ General Medical Conditions ✅ Medical / Surgical Procedures ✅ Health promotion & Screening ✅ Palliative Care & Rehabilitation Contact Information: 📞 Prime Heal...

26/12/2024

The Health Promotion Bureau urges the public to be aware that most common diseases do not require medication and warns against the misuse of antibiotics without a prescription.

அனர்த்த நிலைமைகளின்போது சுகாதார பாதுகாப்பை கவனம் செலுத்துங்கள்.
03/12/2024

அனர்த்த நிலைமைகளின்போது சுகாதார பாதுகாப்பை கவனம் செலுத்துங்கள்.

Sri Lanka has launched a special measles vaccination drive for those aged 20-30 in 12 districts. The four-week program t...
10/11/2024

Sri Lanka has launched a special measles vaccination drive for those aged 20-30 in 12 districts. The four-week program targets individuals who received just one vaccine dose in childhood.

முட்டை. புதிய தகவல்கள்... யார் உண்ண முடியாது??ஆரோக்கியமானதா?
05/11/2024

முட்டை. புதிய தகவல்கள்...
யார் உண்ண முடியாது??
ஆரோக்கியமானதா?

Address

Rahumana Bath Road
Negombo
11500

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Friday 19:30 - 21:00
Saturday 19:30 - 20:00
Sunday 18:00 - 20:00

Telephone

+94750309090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prime Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prime Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category