05/04/2026
Celebrating 11 Years of Excellence in Healthcare! 🎉
For 11 years, we have proudly cared for our community with dedication and compassion.
Thank you to our team and everyone who has been part of our journey. 💚🏥
எங்கள் சமூகத்திற்கு 11 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும்.
எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 🙏