Palaly Community Organisation-LK பலாலி

Palaly Community Organisation-LK பலாலி Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palaly Community Organisation-LK பலாலி, Medical Center, Palaly, Palali.

27/07/2025
26/07/2025

vanavil studio0772487550

பலாலியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும்  கொண்ட *அமரர் கந்தையா கேதரன்* அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடை...
02/05/2025

பலாலியை பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட *அமரர் கந்தையா கேதரன்* அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் கந்தையா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(ஜெயா) ஆகியோரின் அன்பு மகனும் கலைமகள், கஜந்தன், ரேனுகா, அனுசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற நடராசா பேரனும் ஆவார்.

இவரது இறுதிகிரிகை நாளை 04,05.2025 காலை 10:00 மணியளவில் இடம்பெற்று பலாலி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தொடர்புகளுக்கு
0094 771615099
0094740818630
மூர்த்தி(லண்டன்)
00447941528519

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு பலாலி சமூக அமைப்பின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மரண அறிவித்தல்கந்தசாமி பரமேஸ்வரிபலாலியை பிறப்பிடமாகவும் பிரமந்தனாறு 33ம் வாய்க்கால் இல488 ஐ  வதிவிடமாகவும் கொண்ட  கந்தசா...
18/04/2025

மரண அறிவித்தல்
கந்தசாமி பரமேஸ்வரி
பலாலியை பிறப்பிடமாகவும் பிரமந்தனாறு 33ம் வாய்க்கால் இல488 ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார் அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகளும் வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்
கயேந்தினி(கோழும்பு),சுவேந்தினி ஆகியோரின் பசமிகு சித்தியும் ஶ்ரீராஜன் அவர்களின் அன்பு மாதியாரும் துர்க்கா, யதுசா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் முத்துப்பிள்ளை(சுன்னாகம்),சுப்பிரமணியம்(அமரர்),தங்கச்சிப்பிள்ளை(கனடா),அன்னலட்சுமி(அமரர்),கந்தசாமி (கல்மடு),கந்தையா(பலாலி),சின்னதங்கச்சி(அமரர்)ஆகியோரின் அன்பு சகோதரியும் யோகம்மா(அமரர்), மகேஸ்வரி, நவரத்தினம், யோகரத்தினம், விஜயரத்தினம், விஜயகுமாரி, விஜயலட்சுமி , விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
அன்னாரது பூதவுடல் 18-04-2025 வேள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் ஈமகிரியை நடைபெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்வதற்காக பிரமந்தனாறு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை
உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

நேரலை
15/04/2025

நேரலை

14/04/2025

மரண அறிவித்தல்
அமரர். கந்தவனம் செல்வநாயகம்
பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் செல்வநாயகம் அவர்கள் 11- 04- 2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமாணார்
அன்னார் காலஞ் சென்ற கந்தவனம் தங்கம்மா அவர்களின் அன்பு மகனும் காலம் சென்ற ஆறுமுகம் இரத்தினம் அவர்களின் பாசமிகு மருமகனும் . ரஞ்சினிதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்
சாளினி( காலம்சென்ற)
தீபா(கலைமகள் வீரச்சாவு)
உசா(கனடா), கவாஸ்கர்(காலம்சென்ற)
விதுசா (பேரதனை பல்களைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்
காரளசிங்கம் , சேனாதிரசா, இராசதுரை, அவர்களின் சகோதரரும் ஆவார்.

சந்திரசேகரன் (றஞ்சன் காலஞ்சேன்ற) , வசந்ததேவி, அம்பிகாதேவி, இராசசேகரன்(மனி இலண்டன்) , சந்ததேவி, கலீபன், ஆகியோரின் அன்பு மைத்தினரும் ஆவார்

அரவிந்தன் ( கனடா) அன்பு மாமனாரும்.

அபிரா, லதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15-04-2025 செய்வாக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்வதற்காக பலாலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல் குடும்பத்தினர்
+94777175128(மைத்துன்ன் கலீபன்)
+17783028405 (மகள்)
+94767132886 (கவிசன் )

Address

Palaly
Palali
J/253

Alerts

Be the first to know and let us send you an email when Palaly Community Organisation-LK பலாலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Palaly Community Organisation-LK பலாலி:

Share

Category