Panacea Nursing Home

Panacea Nursing Home Your Health is Our Purpose

Our Hospitality Services | OPD | ECG | Digital X-Ray | Pharmacy | ETU - Emergency Treatment Unit | Ward Facilities | Medical Laboratory | Operation Theatre

31/03/2024
கிண்ணியா PANACEA NURSING HOME ( PVT) LTD இல் இன்று ( 24.01.2024) TAH ( கறுப்பையை முழுமையாக வெட்டி அகற்றும் சத்திர சிகிச்...
24/01/2024

கிண்ணியா PANACEA NURSING HOME ( PVT) LTD இல் இன்று ( 24.01.2024) TAH ( கறுப்பையை முழுமையாக வெட்டி அகற்றும் சத்திர சிகிச்சை கிண்ணியா வைத்திய சாலையின் மகப்பேற்று பெண்நோயியல் விஷேட வைத்திய நிபுணர் இனால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கிண்ணியா PANACEA NURSING HOME இல் இன்று ( 27.12.2023) THYROIDECTOMY மற்றும் TAH ஆகிய சத்திர சிகிச்சைகள் கிண்ணியா தள வைத்...
27/12/2023

கிண்ணியா PANACEA NURSING HOME இல் இன்று ( 27.12.2023) THYROIDECTOMY மற்றும் TAH ஆகிய சத்திர சிகிச்சைகள் கிண்ணியா தள வைத்தியசாலையின் விஷேட சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. ஜயந்தன் (VS) sir மற்றும் மகப்பேற்று பெண்நோயியல் விஷேட வைத்திய நிபுணர் Dr. பிரபாத் (VOG) sir ஆகியோரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட.டது.

கருப்பையை முற்றாக வெட்டி அகற்றும் சத்திர சிகிச்சை TAH ( TOTAL ABDOMINAL HYSTERECTOMY) கிண்ணியா தள வைத்தியசாலையின் மகப்பே...
22/12/2023

கருப்பையை முற்றாக வெட்டி அகற்றும் சத்திர சிகிச்சை TAH ( TOTAL ABDOMINAL HYSTERECTOMY) கிண்ணியா தள வைத்தியசாலையின் மகப்பேற்று பெண்நோயியல் விஷேட வைத்திய நிபுணர் ( VOG) Dr. PRABATH RANDOMBAGE SIR இனால் நேற்று ( 21.12.2023 ) PANACEA NURSING HOME ( PVT) LTD - KINNIYA இல் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

04/12/2023

VOG, VP VISIT........................
முன்னால் மூதூர் தளவைத்திய சாலை VP Dr. சிவக்குமார் sir மற்றும் கிண்ணியா தளவைத்தியசாலைகு தற்பொழுது வருகைதந்திருக்கும் VOG Dr. பிரபாத் sir இன்று திங்கள் ( 04.12.2023) பி.ப. 1.00 மணி, இரவு 7.00 மணி வருகைதரவுள்ளனர்.

முன் பதிவுகளுக்கு
0262237066
0771761380
0750258106

கிண்ணியாவுக்கு மகப்பேற்று விஷேட வைத்திய நிபுனர் வருகை தரவுள்ளார்.பதிவுகளுக்கு அழையுங்கள் 0262237066 | 0771761380 | 07502...
22/10/2023

கிண்ணியாவுக்கு மகப்பேற்று விஷேட வைத்திய நிபுனர் வருகை தரவுள்ளார்.

பதிவுகளுக்கு அழையுங்கள் 0262237066 | 0771761380 | 0750258106

12/10/2023

கிண்ணியாவில் அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு தனியார் வைத்தியசாலை PANACEA Nursing Home.

✅ அனைத்து மருத்துவ பரிசோதனைகளும்.

✅ விஷேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுடன் சிகிச்சைகள்.

✅ தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வாட் வசதிகள்.

என பல சிறப்பம்சங்களுடன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வருகின்றது.

அழையுங்கள் 0262237066 | 0771761380 | 0750258106

நரம்பு தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் வருகை தந்துள்ளார்.சிகிச்சைகளை பெற வருகை தாருங்கள்.
08/10/2023

நரம்பு தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் வருகை தந்துள்ளார்.

சிகிச்சைகளை பெற வருகை தாருங்கள்.

குழந்தை, சிறுபிள்ளை இருதய நோய் விஷேட வைத்திய நிபுணர் வருகை தருகிறார்.
08/10/2023

குழந்தை, சிறுபிள்ளை இருதய நோய் விஷேட வைத்திய நிபுணர் வருகை தருகிறார்.

முழங்காலுக்கு கீழ் உள்ள கால் பகுதியை வெட்டி அகற்றும் சத்திர சிகிச்சை நேற்று (05.10.2023)  PANACEA Nursing Home இல் வெற்ற...
06/10/2023

முழங்காலுக்கு கீழ் உள்ள கால் பகுதியை வெட்டி அகற்றும் சத்திர சிகிச்சை நேற்று (05.10.2023) PANACEA Nursing Home இல் வெற்றிகரமாக இடம்பெற்றது.

முழங்காலுக்கு கீழான பகுதியை வெட்டி அகற்றுவதற்கான அறுவைச்சிகிச்சை இன்று ( 05.10.2023) கிண்ணியா PANACEA Nursing Home  (Pvt...
05/10/2023

முழங்காலுக்கு கீழான பகுதியை வெட்டி அகற்றுவதற்கான அறுவைச்சிகிச்சை இன்று ( 05.10.2023) கிண்ணியா PANACEA Nursing Home (Pvt) Ltd. இல் இடம்பெற்றது.

அடி வயிற்று  அறுவை சிகிச்சை மற்றும் குடலிறக்கம் சரிசெய்தல் ( Abdoplasty+ Hernia Repair) சத்திர சிகிச்சை PANACEA Nusing H...
04/10/2023

அடி வயிற்று அறுவை சிகிச்சை மற்றும் குடலிறக்கம் சரிசெய்தல் ( Abdoplasty+ Hernia Repair) சத்திர சிகிச்சை PANACEA Nusing Home இல் இன்று (04.10.2023) இடம்பெற்றது.

Address

Periya Kinniya

Alerts

Be the first to know and let us send you an email when Panacea Nursing Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Panacea Nursing Home:

Share

Category