
23/09/2025
விஷேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் வருகை (𝐄𝐲𝐞 𝐒𝐮𝐫𝐠𝐞𝐨𝐧)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் விஷேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் (𝐄𝐲𝐞 𝐒𝐮𝐫𝐠𝐞𝐨𝐧) கிண்ணியா வருகை தரவுள்ளார்.
🔵 கண் பார்வை குறைபாடு.
🔵 கண் கூசுதல்
🔵 கண்ணால் தண்ணீர் வடிதல்.
🔵 கண் சம்பந்தமான தலைவலி.
மற்றும் கண் தொடர்பான சகல நோய்களுக்கான தீர்வினையும், கண்ணில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்குமான நிவாரணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
இடம்:- Focus Optical ( கிண்ணியா மத்திய கல்லூரி வீதி, Amana Takaful Insurance இற்கு அருகாமையில் )
காலம்:- 25.09.𝟐𝟎𝟐5 வியாழக்கிழமை
மாலை 7.00 மணிக்கு
பதிவுகளுக்கு 𝟎𝟕𝟔𝟑𝟕𝟑𝟖𝟗𝟖𝟓