Prime Care Pharmacy

Prime Care Pharmacy Welcome to Prime Care Pharmacy page! Your trusted neighbourhood pharmacy providing essential healthcare solutions. Your wellness is our priority!

Stay updated on health tips, promotions, and community events.

14/04/2025

Happy New Year

08/04/2025

Jeyanthan Balasundaram

29/06/2024

இன்ஃபுளுவென்சா (influenza) எனப்படுவது ஃபுளூ எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒரு தொற்று நோயாகும். இந்நோய் இன்ஃபுளுவென்சா வைரசால் உண்டாக்கப்படுகிறது. நோய்க்கான அறிகுறிகள் மிதமானது முதல் கடுமையானதாகவும் இருக்கும் [1]. அதிக காய்ச்சல், ஒழுகும் மூக்கு, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல் போன்றவை இந்நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

மெகா செக் இப்போது Rs. 4,700 மட்டுமேகையிருப்பு உள்ளவரை மட்டும்
08/05/2024

மெகா செக் இப்போது Rs. 4,700 மட்டுமே
கையிருப்பு உள்ளவரை மட்டும்

Discount on Anchor milk powderRs 1070 only today onwards
31/03/2024

Discount on Anchor milk powder
Rs 1070 only today onwards

குளுக்கோசு மானி என்பது, இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவை அண்ணளவாக அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவி. நீர...
26/03/2024

குளுக்கோசு மானி என்பது, இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவை அண்ணளவாக அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவி. நீரிழிவு நோய், இரத்தச் சர்க்கரைக் குறைவு நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இரத்தக் குளுக்கோசை அளவிட்டுக் கொள்வதில் முக்கியமான ஒன்றாக இது உள்ளது. விரல் நுனியில் அல்லது உடலின் குறிக்கப்பட்ட சில இடங்களில் ஊசியால் குத்திப் பெறப்படும் சிறிய அளவான இரத்தைத்தை, மானியில் பொருத்தப்படும் எறியக்கூடிய சோதனைக் கீற்று ஒன்றில் இடும்போது இரத்ததில் இருக்கும் குழுக்கோசின் அளவை மில்லிகிராம்/டெசிலீட்டர் (mg/dl) அல்லது மில்லிமோல்/லீட்டர் (mmol/l) அலகில் கணக்கிட்டுத் தருகின்றது.

Address

Sarayady
Point Pedro

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prime Care Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram