07/11/2023
*பகா ஜும்ஆ மஸ்ஜித், புத்தளம்*
அஸ்ஸலாமு அலைக்கும்
*மக்பரா அபிவிருத்தித் திட்டம்*
எமது பள்ளிவாயில் மக்பராவின் வடிகாலமைப்பை சீர்செய்து 100 லோட் மண்நிரப்புவதற்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மண்ணை பெற்றுக்கொள்ள
ஒரு நலன்விரும்பி தனது காணியை
தந்துள்ளார்.
இன்னும் சிலர் தமது வாகனங்களை
தருவதாக வாக்களித்துள்ளனர். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு இம்மை, மறுமை
பாக்கியங்களை
வழங்குவானாக!
இவற்றுக்கு மேலதிகமாக டீசல், சாரதி கொடுப்பனவு, மண் தோண்டுதல், மண் பரத்துதல்
என்பவற்றுக்காக
*01 லோடுக்கு 4000 .ருபா* தேவைப்படுகின்றது.
இதனை வழங்கி மரணத்துக்கு பின்னர் நாம் செல்ல இருக்கின்ற இடத்துக்காக பங்களிப்பை செய்து நிலையான நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கான பணத்தை பள்ளிவாயில் முகாமையாளரிடம் செலுத்தி பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.
*தொடர்புகளுக்கு*
முகாமையாளர்
0323140680
தலைவர்
0716378588
இத்தகவலை பகிர்ந்து இத்திட்டத்திற்கு
உதவுமாறு
பணிவன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
நிருவாகம்
பகா ஜும்ஆ மஸ்ஜித், புத்தளம்