
07/09/2025
தாதி உதவியாளர் தேவை!!
Aliyaminas & Asiya Group Health Care - Sammanthurai.
WE'RE HIRING
`Nursing Assistant`
எதிர்வரும் செப்.13 ஆம் திகதி நேர்முக்கத்தெரிவு அலியாமினாஸ் & ஆசியா வைத்தியசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
Interview :
Saturday , September 13 - 2025, 8.30 am
At Aliyaminas & Asiya Group of health care Main hall
தகைமைகள்
• 18 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆக இருக்க வேண்டும்.
• இத்துறையில் குறைந்தது 6 மாதங்கள் அனுபவமுள்ளவராக இருத்தல் முன்னுரிமை வழங்கப்படும்.
• சிங்கள மொழி (பேச்சு & எழுத்து) தேர்ச்சி பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
• சிறந்த பேச்சாற்றல் & தொடர்பாடல் திறன் கொண்டிருக்க வேண்டும்
• பொதுத் தராதரப் பரீட்சை (GCE O/L) யில் குறைந்தது 3 தேர்ச்சிகள் பெற்றிருக்க வேண்டும்
QUALIFICATIONS
• MUST BE A FEMALE ABOVE 18 YEARS OF AGE
• MINIMUM 6 MONTHS OF RELEVANT EXPERIENCE PREFERRED
• KNOWLEDGE OF SINHALA WILL BE CONSIDERED AN ADDED ADVANTAGE
• EXCELLENT COMMUNICATION SKILLS
• POSITIVE ATTITUDE AND PLEASING PERSONALITY
• SHOULD HAVE A MINIMUM OF 3 PASSES IN GCE O/L
மேலதிக தகவல்களுக்கு :
WE LOOK FORWARD TO INTERVIEWING YOU
APPLY NOW
📲
+94 76 077 0421
+94 75 096 5920