Nature’s Pulse Unani Medicare & Hijama Centre

Nature’s Pulse Unani Medicare & Hijama Centre Prevention is better than cure

For ladies lady doctor and for males male Hijama therapist available Contact 0772727694
26/09/2025

For ladies lady doctor and for males male Hijama therapist available
Contact 0772727694

09/09/2025

Nature’s pulse
Herbal production 🍁

தொடர்புகளுக்கு 0772727694
08/07/2025

தொடர்புகளுக்கு 0772727694

10/06/2025
ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்...
24/05/2025

ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்ளப்படும் யூனானி சிகிச்சை முறையாகும்.

ஹிஜாமா சிகிச்சை மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள்
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு உடலில் இருந்து நச்சுகளை நீக்குகின்றது.

தசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கலாம்.

மூட்டு வலி, தோள்பட்டை வலி,குதிகால் வலி , முழங்கால் வலி, இடுப்புவலி, ஆர்தரைட்டிஸ் போன்ற சகல விதமான வலிகளுக்கும் சிறந்தது

உயர் குருதி அழுத்தத்தை சீராக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கலாம்.

தலைவலி ஒற்றைத் தலைவலி என்பவற்றுக்கு சிறந்தது.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை நீக்கும்.
முழங்கால் வலி இடுப்பு வலி மற்றும் முள்ளண்தண்டில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது.

ஸயடிகா மற்றும் நரம்புசார் பிரச்சனைகளுக்கு சிறந்தது.

நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட கை கால் மரத்தல் போன்றவற்றிற்கு சிறந்தது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் யூனானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த யுனானி வைத்தியரால் சிகிச்சை வழங்கப்படும் பெண்களுக்கு பெண் வைத்தியராலும் ஆண்களுக்கு ஆண்களாலும் சிகிச்சை வழங்கப்படும்.

தேவை ஏற்படின் வீட்டுக்கு சமூகமளித்து சிகிச்சையளிக்கப்படும்.

முன்பதிவுகளுக்கு 0772727694
இல 382, பொலிஸ் வீதி, சம்மாந்துறை

ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்...
14/05/2025

ஹிஜாமா /Cupping therapy பல்வேறு பட்ட நோய்களுக்கு நிவாரணியாகவும் நோய் வருமுன் காக்கும் தடுப்புச் சிகிச்சையாகவும் மேற்கொள்ளப்படும் யூனானி சிகிச்சை முறையாகும்.

ஹிஜாமா சிகிச்சை மூலம் கிடைக்கக் கூடிய நன்மைகள்
உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு உடலில் இருந்து நச்சுகளை நீக்குகின்றது.

தசை மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளை குறைக்கலாம்.

மூட்டு வலி, தோள்பட்டை வலி,குதிகால் வலி , முழங்கால் வலி, இடுப்புவலி, ஆர்தரைட்டிஸ் போன்ற சகல விதமான வலிகளுக்கும் சிறந்தது

உயர் குருதி அழுத்தத்தை சீராக்கலாம். இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கலாம்.

தலைவலி ஒற்றைத் தலைவலி என்பவற்றுக்கு சிறந்தது.

மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை நீக்கும்.
முழங்கால் வலி இடுப்பு வலி மற்றும் முள்ளண்தண்டில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது.

ஸயடிகா மற்றும் நரம்புசார் பிரச்சனைகளுக்கு சிறந்தது.

நீரிழிவு நோய் சம்பந்தப்பட்ட கை கால் மரத்தல் போன்றவற்றிற்கு சிறந்தது.

துல்ஹஜ் மாத்த்திற்கான பிறை தினங்கள்
15th -வியாழன்
17th - சனி
19th - திங்கள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் யூனானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த யுனானி வைத்தியரால் சிகிச்சை வழங்கப்படும் பெண்களுக்கு பெண் வைத்தியராலும் ஆண்களுக்கு ஆண்களாலும் சிகிச்சை வழங்கப்படும்.

தேவை ஏற்படின் வீட்டுக்கு சமூகமளித்து சிகிச்சையளிக்கப்படும்.

முன்பதிவுகளுக்கு 0772727694
இல 382, பொலிஸ் வீதி, சம்மாந்துறை.

ஹிஜாமா சிகிச்சைகளுக்கு தொடர்புகொள்ளவும் 0772727694இல382, பொலிஸ்வீதி, சம்மாந்துரை
01/05/2025

ஹிஜாமா சிகிச்சைகளுக்கு தொடர்புகொள்ளவும் 0772727694
இல382, பொலிஸ்வீதி, சம்மாந்துரை

    Contact 0772727694
29/04/2025

Contact 0772727694

Contact for booking 0772727694
22/04/2025

Contact for booking 0772727694

Contact for order 0772727694
21/04/2025

Contact for order 0772727694

Nature’s Pulse Unani Medicare & Hijama Centre SAMMANTHURAI ஹிஜாமா மற்றும் ஆயுர்வேத யூனானி மருத்துவ நிலையம்உள்நாட்டு மற்ற...
18/04/2025

Nature’s Pulse Unani Medicare & Hijama Centre SAMMANTHURAI

ஹிஜாமா மற்றும் ஆயுர்வேத யூனானி மருத்துவ நிலையம்
உள்நாட்டு மற்றும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட எவ்வித பக்கவிளைவுகளுமற்ற மூலிகை மருந்துகளின் மூலம் நீண்டகாலமாக நீங்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் சகலவிதமான நோய்களுக்கும் நிபுணத்துவம்பெற்ற உங்கள் சகோதர வைத்தியரிடம் இருந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

கிடைக்கபெறும் யூனானி & ஆயுர்வேத சிகிச்சைகள்.
- மூட்டு வலி, தோள்பட்டை வலி,இடுப்பு வலி,குதி கால் வலி (Arthritis,Shoulder pains,heel pain Sciatica & Back pain)
- நாட்பட்ட தலை வலி,ஒற்றை தலை வலி. (Headache & Migraine)
- உயர் கொலஸ்றோல் ( Dyslipidemia ).
- ஈரலில் கொழுப்பு படிதல் (fatty liver)
- நீரழிவு நோய் ( ஆறாத புண்,கை கால் மறுத்தல், எரிச்சல்) diabetes.
- புரொஸ்டேட் சுரப்பி வீக்கம் (Benign prostate hyperplasia)
- நாட்பட்ட சமிபாட்டுக்கோளாறு வாயு தொல்லை (gastritis, indigestion)
- நாட்பட்ட சளிபிரட்சினை,இருமல் உட்பட சகல விதமான சுவாச நோய்கள் (respiratory diseases)
- நரம்பியல் சம்மந்தமான நோய்கள் ( nerves disorders)
- பக்கவாத நோய் ( paralysis)
- நாளப்புடைப்பு (varicose veins)
- சருமவியாதி,பித்த வெடிப்பு,எக்ஸிமா அலர்ஜி (skin disease,cracks, eczema,allergy)
- சகலவிதமான பெண் நோய்கள் ( மாதவிடாய் கோளாறுகள்,PCOD,வெள்ளை படுதல்)மற்று பல((gynaecological diseases,menstrual disorders,infertility etc…)
- பிள்ளை பேரின்மை( ஆண், பெண் இருபாலர்க்கும்)( male & female infertility)
- இருதய சம்மந்தமான நோய்கள். (Heart diseases )
- மூல வியாதி & மலச்சிக்கல் (hemorrhoids & Constipation )
- தூக்கம்மின்மை ( insomnia)
- சைனசிடிஸ் (sinusitis)
- அதிக உடல்பருமன் ( obesity)
- சிறு நீரக,பித்தப்பை கற்களை சத்திர சகிச்சையின்றி அகற்றல் (Removal of kidney stone & gallbladder stones without surgery)
- தைராய்ட் சம்மந்தமான பிரட்சினைகள் (thyroid problems )

விசேட சிகிச்சைகள்/ Special Treatments

இரத்தம் குத்தி எடுத்தல் (ஹிஜாமா / Cupping therapy)
பஞ்சகர்மா சிகிச்சை( Panchakarma therapy)
சிகிச்சைமுறை மசாஜ்( Therapeutic oil massage)
எண்ணை மற்றும் நீராவிக் குளியல் (Oil & steam bath)
அட்டை பிடித்தல் ( Leech Therapy)
பார்வையிடும் நேரம் காலை 9.00மணி முதல் பி.ப 9.00 மணி வரை

BUMS doctor from university of Colombo

தொடர்புகளுக்கு/ Contact for Appointments 0772727694 / 0719345034

No 382, police Road, Sammanthurai
In front of the peoples bank , Near to Ramees motors

- சகல நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
பெண்களுக்கு பெண் வைத்தியரால் சிகிச்சை வழங்கபடும்.

Address

Nature’s Pulse Unani Medicare And Hijama Centre , No382, Police Road
Sammanthurai
32200

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+94719345034

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature’s Pulse Unani Medicare & Hijama Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nature’s Pulse Unani Medicare & Hijama Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram