26/11/2023
நூறுஷ் ஷிபா Medi clinic
Dispensary & surgery
1. குருதியில் சீனியின் அளவு (sugar tests-CBS,RBS,FBS) பரிசோதிக்கப்படும்.
2. ஆவி(nebulization)பிடிக்கப்படும்.
3. காயங்களுக்கு மருந்து கட்டப்படும்.
4. பிரங்னன்சி டெஸ்ட்(pregnancy test- U.beta-HCG) செய்யப்படும்.
5. கற்ப த்தடைக்கான (Depo-Provera) ஊசி போடப்படும்.
6. ஜடேல் கையில் வைக்கப்படும், அகற்றப்படும்.
7. சிறு பிள்ளைகளின் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும்.
8. பெண்ணியல் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும்.