02/01/2026
🗓️ 02/01/2026 –வெள்ளிக்கிழமை
👩⚕️ விசேட குழந்தைகள் நல மருத்துவர் வருகை
📍 எமது மூதூர் மெடிகல் சென்டருக்கு
🕧 மாலை 04:00 மணிக்கு
வருகை தர உள்ளார்.
👶 எவ்வகையான குழந்தைகள் ஆலோசனை பெறலாம்?
✔️ அடிக்கடி ஜுரம், சளி, இருமல்
✔️ சுவாசக் குழாய் சம்பந்தமான பிரச்சனைகள்
✔️ எடை / உயரம் வளர்ச்சி குறைவு
✔️ உணவு பழக்க சிரமங்கள்
✔️ பிறப்பிலிருந்தே உள்ள உடல் நல பிரச்சனைகள்
✔️ பொதுவான குழந்தைகள் சுகாதார பரிசோதனை
📞 தொடர்புக்கு:
📱 075 0540 604
📱 076 111 6668