
01/04/2024
Gas விலைப் பட்டியல்- #திருகோணமலை மாவட்டம் விலை மாற்றத்திற்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டது. (02.04.2024)
12.5 Kg -4325/-
(லிற்றோ நிறுவனத்தின் விலை பட்டியல் ஆனது மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டதாகும் எனவே எமது #திருகோணமலை மாவட்டத்தில் லிட்ரோ 12.5 Kg #நிர்ணய விலை 4325/-ரூபாய்.)