ஶ்ரீ ஆஞ்சநேயர் கல்யாணமாலை

ஶ்ரீ ஆஞ்சநேயர் கல்யாணமாலை உங்கள் மனதுக்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்திட எம்முடன் இணைந்திருங்கள்.

28/12/2022

யாழ் இந்து வெள்ளாளர் குல அரச தொழில் உள்ள அல்லது பட்டதாரி மணமகள்களின் ஜாதகங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு 0771951852 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்..

28/12/2022

1989 பிறந்த யாழ்‌ இந்து வெள்ளாளர் குல ,நோர்வே குடியுரிமை உள்ள அதி‌ உயர் கல்வி தகமை உள்ள அழகிய மணமகளுக்கு உயர் கல்வி தராதரம உள்ள மணமகன் தேவை. (9இல் சூரியன் /செவ்வாய் 12 கிரக பாவம் ரேவதி )

தொடர்பு: 0771951852 ( viber & wats up)

08/10/2020
08/10/2020

1990 இல் பிறந்த யாழ் இந்து வெள்ளாளர் குல senior
software engineer மணமகளுக்கு அரச உயர் பதவியில் உள்ள மணமகன் தேவை பூசம் நட்ஷத்திரம் 7 செவ்வாய். மேலதிக தகவல்களுக்கு 0771951852 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்..

06/10/2020

1985 இல் பிறந்த லண்டன் நிரந்தர வதிவிட உரிமை பெற்ற உயர் கல்வித்தகமை உள்ள செவ்வாய் குற்றம் இல்லாமல்70 கிரக பாவம் உள்ள யாழ் இந்து உயர் வெள்ளாளர் குலத்தை சேர்ந்த மணமகனுக்கு பொருத்தமான படித்த மணமகள் தேவை. மேலதிக தகவல்களுக்கு 0771951852 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்

05/10/2020

1994 இல் பிறந்த யாழ் இந்து வெள்ளாளர் குல படடதாரி மணமகளுக்கு அரச தொழில் அல்லது தனியார் துறையில் உயர் பதவியில் உள்ள பட்டதாரி மணமகன் தேவை. சுவாதி நட்ஷத்திரம் 7 செவ்வாய். 79 கிரக பாவம். மேலதிக தகவல்களுக்கு 0771951852 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்..

03/10/2020

1981 இல் பிறந்த கனடா நிரந்தர வதிவிட உரிமை பெற்ற உயர் கல்வித்தகமை உள்ள 8 இல் சூரி | செவ் உள்ள யாழ் இந்து உயர் வெள்ளாளர் குலத்தை சேர்ந்த மணமகனுக்கு பொருத்தமான படித்த மணமகள் தேவை. மேலதிக தகவல்களுக்கு 0771951852 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்

30/09/2020

யாழ் இந்து உயர் வெள்ளாளர் குல அரச தொழில் உள்ள அல்லது பட்டதாரி மணமகள்களின் ஜாதகங்கள் எதிர்பார்க்கபடுகின்றன. உங்கள் பிள்ளைகளின் ஜாதகங்களுடன் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். உத்தியோக வரன்கள் எம்மிடம் உண்டு.. தொடர்புக்கு 0771951852

மணமகள் தேடும் மணமகன்களின் புதிய ஜாதக பதிவுகள் மேலதிக தகவலுக்கு வைபருக்கு அழையுங்கள் 0771951852
26/03/2020

மணமகள் தேடும் மணமகன்களின் புதிய ஜாதக பதிவுகள் மேலதிக தகவலுக்கு வைபருக்கு அழையுங்கள் 0771951852

22/03/2020

உள்நாட்டு உத்தியோக மற்றும் வெளிநாட்டு மணமக்கள் எம்மிடம் உண்டு மேலதிக தகவலுக்கு 0771951852

13/02/2020

1989 இல் பிறந்த லண்டன் குடியுரிமை உள்ள யாழ் இந்து உயர் வெள்ளாளர் குலத்தை சேர்ந்த மணமகன் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு பொருத்தமான மணமகளை தேடுகின்றோம்.(சூரி/செவ் கிரக பாவம் 102 ) மேலதிக தகவல்களுக்கு 0771951852 என்ற இலக்கத்துக்கு அழையுங்கள்)

Address

Uduppiddy
0094

Telephone

0094771951852

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஶ்ரீ ஆஞ்சநேயர் கல்யாணமாலை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஶ்ரீ ஆஞ்சநேயர் கல்யாணமாலை:

Share