17/05/2025
சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரையும்
ஏனைய தினங்களில் மாலை 4 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரையும் எமது மருத்துவ நிலையம் திறந்திருக்கும்.
வைத்தியர் ஆலோசனை,மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.