
13/07/2025
#முக்கிய_அறிவிப்பு -
காணாமல் போனவர் குறித்து தகவல் தேவை!
தெல்தோட்டை பகுதியை சேர்ந்த, எல்லா வசதிகளுடனும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்த பாத்திமா சப்னா என்ற 26 வயது திருமணமான பெண், கடந்த சில நாள்களுக்கு முன்னர் “கண்டி மருத்துவமனைக்கு சென்று வருகிறேன்” என கூறிச் சென்ற பிறகு வீடு திரும்பவில்லை.
👩👦👦 தனது ஆண் குழந்தையுடன், மிகுந்த கவலையுடன் அவரைத் தேடி திரிகிறார்கள் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர்.
🔍 இது தொடர்பாக காவல்துறையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மேற்படி பெண் குறித்து எந்தவொரு தகவலும் தெரிந்தவர்கள் தயவுசெய்து உடனடியாக கீழே உள்ள தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள்:
📞 0766575702 / 0726575702
🙏 உங்களுடைய ஒரு தகவல், ஒரு குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க உதவக்கூடும்.
🗓 தகவல் வெளியான திகதி: 12.07.2025