12/07/2023
1) மதுமேஹ அஷ்ட கஷாய என்றால் என்ன?
இயற்கையாகவே குருதியின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய மூலப்பொருட்களைக் கொண்டு கேரள சித்த ஆயூர்வேத முறைப்படி எம் நாட்டு மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட கசாயம் ஆகும்.
2) இதில் என்ன மூலப்பொருட்கள் உள்ளன?
மதுமேஹ அஷ்ட கஷாயத்தில் நீங்கள் அறிந்த சர்க்கரை நோய்க்கு தீர்வு என உங்கள் முன்னோர்களால் கூறப்பட்ட ஆவாரம்பூ, வில்வம் இலை. நாவல் பட்டை விதை, கொத்தலஹிம்புட்டு, நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் மற்றும் மரமஞ்சள் என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
3) இதனை யார் பயன்படுத்தலாம்?
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தென்படுபவராக இருந்தாலோ அல்லது சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருந்துகள் உட்கொள்பவராக இருந்தாலோ நீங்கள் யாராக இருந்தாலும் எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இக் கசாயத்தை எடுத்துக்கொள்ளலாம்.
4) ஆங்கில மருந்து மாத்திரைகளை நிறுத்தி விட்டு இக் கசாயத்தை பயன்படுத்த முடியுமா?
முடியும். நீங்கள் எந்த மருந்து உட்கொண்டாலும் சாதாரண தேநீர் அருந்துவது போன்று இக் கசாயத்தை அருந்த முடியும். இதனை நீங்கள் உபயோகித்துக் கொண்டே மாத்திரையின் அளவைக் குறைக்க முடியும்.
5) இதனை எவ்வாறு உபயோகிப்பது?
இதனை உங்கள் சர்க்கரை அளவிற்கு ஏற்ப காலை மற்றும் இரவு நேரங்களில் உணவு உண்பதற்கு 30 நிமிடங்கள் முன்னரோ அல்லது உணவு உட்கொண்டு 30 நிமிடத்திற்கு பின்னரோ 1 மேசைக்கரண்டி கசாயப் பொடியினை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அக் கொதிநீர் 1 கப் அளவு வந்த பின்னர் அதனை வடிகட்டி அருந்துங்கள்.
6) இது பற்றிய எனது மேலதிக சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள முடியுமா?
நீங்கள் விரும்பினால் பெற்றுக்கொள்ள முடியும். வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை எமது வாடிக்கையாளர் சேவை மைய இலக்கமான 0759010090 என்ற இலக்கத்திற்கு அழைத்து ஊடக மொழியினை தெரிவு செய்து இலக்கம் 4 னை அழுத்துவதன் மூலம் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதுடன் மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
7) இதனை எங்கு அல்லது எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்?
இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பார்மசிகளில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது இலங்கை முழுதும் மேலும் 25 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்தும் உங்கள் வீட்டிற்கே வரவழைத்து பெற்றுக்கொள்ள முடியும்.
8) அப்படியாயின் இதன் விலை மற்றும் விநியோகம் பற்றி கூற முடியுமா? இதன் அதிக பட்ச சில்லறை விலை ரூபா 1190/- ஆகும். இதனை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்வதாயின் இலங்கை முழுதும் விநியோக கட்டணமாக ரூபா 300/- ஆகும். வெளி நாடுகளுக்கு பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
9) ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
உங்கள் பெயர், முகவரி, இரண்டு தொலைபேசி இலக்கங்களை வாட்சப் மூலமோ அல்லது 0750577789 என்ற எண்ணிற்கோ அனுப்புங்கள். அல்லது கீழ் காணும் இணைப்பை பயன்படுத்தி தகவல்களை எமக்கு அனுப்புவதன் மூலம் எங்கள் பிரதிநிதி ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். https://wa.me/94759010090
10) அப்படியாயின் எவ்வாறு பணம் செலுத்துவது?
நீங்கள் GREEN MAGIC LANKA (PVT) LTD. நிறுவனத்தின் வங்கி கணக்கிலக்கத்திற்கு பண வைப்பு செய்வதன் மூலமாகவோ அல்லது பொருட்களைப் பெற்ற பின் பணம் செலுத்தும் முறையின் மூலமாகவோ செலுத்த முடியும்.
(இது ஓர் மருந்து அல்ல நீரிழிவைக் கட்டுப்படுத்த அன்றாடம் நாம் பயன்படுத்த வேண்டிய ஒன்று.)
நன்றி.