G.N Medi Care

G.N Medi Care Better Health Service

21/09/2023

உங்களின் நீண்டகால நோய்களுக்கான மாதாந்த சிகிச்சைகளை சிரேஸ்ட வைத்தியர்கள் மூலம் எமது G.N Medi Care ல் பெற்றுக்கொள்ளலாம்.

1) உயர் குருதியமுக்கம் ( Hypertension )
2) நீரிழிவு நோய் ( Diabetes )
3) தையிரொய்ட் பிரச்சனைகள்
4) ஆஸ்துமா( Asthma )
5) மூட்டு வாதம் ( Athritis )
6) இரப்பை, குடல் புண்
( Gastric & Deuodenal Ulcer )
7) தோல் நோய்கள் ( Skin Disease )
8)மூல நோய் ( Piles )
9) மன அழுத்தம் ( Mental Depression )

தொடர்புகளுக்கு- 0771235859.

PRODIGY Gluco meter- , 10 Stripes Free,Life time warranty,
13/09/2021

PRODIGY Gluco meter-
,
10 Stripes Free,
Life time warranty,

Pulse Oximeter- Rs-3000.
09/09/2021

Pulse Oximeter- Rs-3000.

03/03/2021

கொழும்பிலிருந்து பாவனைக்கு உதவாத ஒரு தொகை முகப்பூச்சுக்கள்.

19/02/2021
நாட்டினுள் இவ்வாறும் Covid-19 ஐ அழைத்து வரலாம்.
10/01/2021

நாட்டினுள் இவ்வாறும் Covid-19 ஐ அழைத்து வரலாம்.

19/11/2020

🩸 #மாரடைப்புக்கு_முன்_3மணி_நேரம்🩸

*பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.*

*மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு*

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R அதாவது,

*SMILE (சிரிக்க சொல்வது),*
*TALK (பேச சொல்வது),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)*

இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், *இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

அதாவது, *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!!

#பகிர்வு #

Anybody can make Sanitizer at your home.  surgical sprite 100ml (isoprophyl alcohol) + aloe vera gel 30ml = hand Sanitiz...
17/03/2020

Anybody can make Sanitizer at your home. surgical sprite 100ml (isoprophyl alcohol) + aloe vera gel 30ml = hand Sanitizer

தற்போதைய சூழ்நிலையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பழக்கவழக்கங்கள்..
12/03/2020

தற்போதைய சூழ்நிலையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பழக்கவழக்கங்கள்..

12/03/2020

கொரோனா பொய்களும், அதற்கான விளக்கங்களும்.
--------- --------- ******* ++++++ ****** ++++
பொய் 1 - வெயில் அதிகமாகப் பரவும் காலத்தில் கொரோனா வைரஸ் கிருமி செத்துவிடும்.

விளக்கம் - "வெயிலுக்கு கொரோனா சாகும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. என்னதான் வெளியில் வெப்பநிலை குறைவாக இருந்தாலும் மனிதனின் உடல் வெப்பநிலை அண்ணளவாக 37 செல்ஸியஸ் இருக்கும். அதுபோக கொரோனாவால் காய்ச்சல் வேறு வரும் என்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை கூடும்போது சாகும் என்றால் கொரோனா வைரஸ் மனிதனையே தங்கியிருக்க முடியாது."

பொய் 2 - விமான நிலையத்தில் கொரோனா வைரஸைக் கண்டுபிடிக்கும் ஸ்கேனர் உள்ளது. அதனால் விமான நிலையத்தில் வைத்தே இதனைக் கண்டு பிடித்திடலாம்.

விளக்கம் - விமான நிலையத்தில் வைத்திருப்பது thermal didector . கொரோனாத் தொற்று அறிகுறியை வெளிக்காட்டுபவர்களுக்கு காய்ச்சல் வரும். அவர்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சிலருக்கு தொற்று ஏற்பட்டு 14 நாட்களுக்குப் பின்னரே அறிகுறிகள் தெரியவரும். அவர்களை விமான நிலையத்தில் வைத்துக் கண்டு பிடிக்க முடியாது.

பொய் 3 - வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் கொரோனாத் தொற்று ஏற்படாது.

விளக்கம் - வெள்ளைப்பூண்டு உண்மையிலேயே உடலுக்கு நன்மை தரும். ஆனாலும் இந்தப் புரளி நம்மட தேனை நக்கி இஞ்சியை சாப்பிட்டு cancer ஐ குணப்படுத்தும் முட்டாள் புன்னகைகள் கிளப்பி விட்டது. இது உண்மையில்லை. வெள்ளைப் பூண்டு சாப்பிட்டால் கொரோன வராது என்ற பயத்தில் ஒன்றரைக் கிலோ வெள்ளைப் பூண்டை பச்சையாகச் சாப்பிட்ட சைனீஸ் கிழவி ஒருவர் தொண்டை எரிச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொய் 4 - வயதானவர்களை மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கும்.

விளக்கம் - கொரோனா வைரஸ் வயது வேறுபாடின்றி எல்லோரையும் தாக்கும். ஒப்பீட்டளவில் வயதானவர்களுக்கு அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்தும்.

கல்சியம் அதிகமாக உள்ள தாவர உணவுகள்
19/02/2020

கல்சியம் அதிகமாக உள்ள தாவர உணவுகள்

17/02/2020

Life cycle Anopheles genus mosquito ....

Address

Neriyakulam Road, Nelukkulam
Vavuniya
43000

Opening Hours

Monday 07:30 - 12:30
16:30 - 20:30
Tuesday 07:30 - 12:30
16:30 - 20:30
Wednesday 07:30 - 12:30
16:30 - 20:30
Thursday 07:30 - 12:30
16:30 - 20:30
Friday 07:30 - 12:30
16:30 - 20:30
Saturday 07:30 - 12:30
16:30 - 20:30
Sunday 08:30 - 10:30
17:00 - 20:30

Telephone

+94771235859

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.N Medi Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to G.N Medi Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram