StJohns Ambulance Vavuniya

StJohns Ambulance  Vavuniya is a charitable organisation providing healthcare services.

புனித சாந்த ஜோன் அம்புலன்ஸ் சேவையின் மாவட்டத்திற்கான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு ஜூலை மாதம்  29 மற்றும் ...
01/08/2023

புனித சாந்த ஜோன் அம்புலன்ஸ் சேவையின் மாவட்டத்திற்கான பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு ஜூலை மாதம் 29 மற்றும் 30 ம் திகதிகளில் யாழ்பாணத்தில் இடம்பெற்றது . எமது மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி எமது மாவட்ட ஆணையாளர் Capt.சா.சர்ராஜ் அவர்களின் பணிப்புரையின் பேரில் மூவர் பயிற்றுவிப்பாளராக தெரிவுசெய்பட்டுள்ளனர். அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

TOT Training has been conducted by NHQ of St Jons Ambulance for the Trainers. Vavuniya District Commissioner and another...
22/05/2023

TOT Training has been conducted by NHQ of St Jons Ambulance for the Trainers. Vavuniya District Commissioner and another prospective trainer have been participated.

2 Days FAT program was organized by Vavuniya District-St John Ambulance at Vavuniya Muslim Maha Vidyalayam(National Scho...
16/02/2023

2 Days FAT program was organized by Vavuniya District-St John Ambulance at Vavuniya Muslim Maha Vidyalayam(National School) on 11&12 of February 2023 ,under the Direction of Capt.S.Sarrajh (District Commissioner of St John Ambulance) .

30/01/2023
Congratulations 🎉 to Capt.S.Sarrajh Sir who has been appointed as the new Vavuniya District Commissioner of StJohns Ambu...
20/12/2022

Congratulations 🎉 to Capt.S.Sarrajh Sir who has been appointed as the new Vavuniya District Commissioner of StJohns Ambulance.

StJohns Ambulance இன் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள Capt.S.Sarrajh Sir அவர்களுக்கு 🎉 வாழ்த்துகள்.

වවුනියාව - StJohns Ambulance නව දිස්ත්‍රික් කොමසාරිස් ලෙස පත් වූ Capt.S.Sarrajh Sir ට 🎉 සුභ පැතුම්.

FAT முதலுதவி பயிற்சி நெறியினை பூர்திசெய்து அதனை தொடர்ந்து நடாத்தப்பட்ட  பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கான சான்றித...
26/10/2022

FAT முதலுதவி பயிற்சி நெறியினை பூர்திசெய்து அதனை தொடர்ந்து நடாத்தப்பட்ட பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று வ/வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மேலதிக உதவி ஆணையாளர்(St.Johns) Capt.Sarrajh அவர்களால் வழங்கப்பட்டது.

24/10/2022

குழந்தை வளர்ப்பு தொடர்பாக நடைபெற்ற பெற்றோர்களுக்கான கருத்தரங்கின் காணொளி . கலந்து சிறப்பிக்க தவறிய பெற்றோர்களுக்காக பதிவிடப்பட்டுள்ளது .

St.Johns Ambulance- Vavuniya District ஏற்பாட்டில் வ/வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ” குழந்தை வளர்ப்பு” தொடர்பாக கர...
24/10/2022

St.Johns Ambulance- Vavuniya District ஏற்பாட்டில் வ/வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ” குழந்தை வளர்ப்பு” தொடர்பாக கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வளவாளராக SJA chief commissioner Dr.Nilam Sir (சிறுவர் வைத்தியசாலை கண்டி) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் வவுனியா St.Johns Ambulance உடைய மேலதிக உதவி ஆணையாளர் ஜனாப்.சர்ராஜ் அவர்களும் , பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தார்.

வவுனியா மாவட்ட st johns Ambulance படைப்பிரிவின்  பிரதி ஆணையாளர் (ADC) Capt.Sarrajh அவர்களின் நெறிப்படுத்தலில்  நீண்ட இடை...
10/10/2022

வவுனியா மாவட்ட st johns Ambulance படைப்பிரிவின் பிரதி ஆணையாளர் (ADC) Capt.Sarrajh அவர்களின் நெறிப்படுத்தலில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் முறையாக St. Johns ambulance cadet படையணி வ/வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு 109 cadet மாணவர்களுக்கான இரண்டு நாள் முதலுதவி பயிற்சிநெறியும் மற்றும் பரீட்சையும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .

Address

Mannar Road
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94761408368

Alerts

Be the first to know and let us send you an email when StJohns Ambulance Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram