
26/09/2025
என்ன இது????🌿☘️🍀
மூட்டுவலி மற்றும் முடக்குவாதம் போன்ற வாத நோய்களைக் குணப்படுத்துவது, மலச்சிக்கல் மற்றும் வாய்வுத் தொல்லையை நீக்குவது, காது வலி, சளி, இருமலைக் குறைப்பது, மற்றும் சரும நோய்களைக் குணப்படுத்துவது போன்ற மதத்தான நன்மைகளை கொண்ட இந்த மூலிகையின் பெயர் தெரிந்தால் கூறிவிட்டு செல்லுங்கள்.!!!!!🍀
இந்த மூலிகை நம்ம பக்கத்து வளவுக்குள் வளர்ந்து இருக்கும்.இதன் பெறுமதியை Google/chatgpt ல தேடிப்பாருங்கள்.