
22/09/2025
*Janaza Notice Weligama*
*22 SEPTEMBER 2025*
*29 RABEUNIL AWWAL 1447*
*ஜனாஸா அறிவித்தல்*
வெலிகம அரூஸிய்யா மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட
*நஈமா தாத்தா* அவர்கள் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம் ஷாபி நானாவின் மனைவியும்,
கரீம், லுரைப் ஆகியோரின் தாயாரும்,
இஸ்மாஈல், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் பெரியும்மாவும்,
இஷ்ரான், இர்சான் ஆகியோரின் மாமியாரும்,
இபாஸ், அம்மார், நஜாத் ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்
இன்று மாலை 5.00 மணிக்கு
வெலிகம புதியதெரு முஹ்யித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
மகன்
கரீம்
*Na'eema * of Arusiya Mawatha, Weligama, has passed away.
Wife of late Shafi Nana,
Mother of Kareem and Luraif,
Aunty of Isma'eel and Abdur Rahman,
Mother-in-law of Ishran and Irshan
His funeral will be held insha Allah today at 5.00 pm at the burial ground of the Muhyiddin Juma Mosque, Weligama, New Street.
https://chat.whatsapp.com/EbsxCQTQJvVBxjERdfB3I9?mode=r_t
*janaza dua for female*👇🏾
اَللَّهُمَّ اغْفِرْ لَهَا وَارْحَمْهَا وَعَافِهَا وَاعْفُ عَنْهَا وَأَكْرِمْ نُزُلَهَا وَوَسِّعْ مُدْخَلَهَا وَاغْسِلْهَا بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهَا مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهَا دَارًا خَيْرًا مِنْ دَارِهَا وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهَا وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهَا وَأَدْخِلْهَا الْجَنَّةَ وَأَعِذْهَا مِنْ عَذَابِ الْقَبْرِ