17/11/2025
🌟 𝐀 𝐅𝐎𝐑𝐌𝐔𝐋𝐀 𝐓𝐎 𝐖𝐄𝐋𝐋𝐍𝐄𝐒𝐒 & 𝐒𝐔𝐂𝐂𝐄𝐒🧘♂️✨
𝗔𝗻 𝗜𝗻𝘀𝗽𝗶𝗿𝗶𝗻𝗴 𝗦𝗲𝘀𝘀𝗶𝗼𝗻 𝗼𝗻 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵, 𝗛𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀 & 𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗚𝗿𝗼𝘄𝘁𝗵
We are pleased to announce a special public talk featuring a highly respected international speaker known for his work in spiritual education, value-based living, and personal transformation:
🎤 Guest Speaker:
PROF. DR. B.K. PANDIAMANI, PH.D (YOGA)
Vice Chairman, Education Wing, RERF, Mount Abu
Director, Value Education Programmes (Brahma Kumaris)
Convener, Centre for Academic Research, RERF
Motivational Speaker | Trainer | Author
Prof. Dr. Pandiamani has conducted countless seminars across India and abroad, guiding individuals towards inner peace, mental clarity, emotional wellness, and success through values-based living and mindful practices.
This session is FREE and open to the public.
Come and discover practical tools, positive energy, and a fresh formula to enhance your wellness and success in daily life. 🌿
📅 Date: Friday, 21 November 2025
🕖 Time: 7:00 PM
📍 Venue:
Sri Veerama Kaliamman Devasthanam
2514 Jalan Sultan Azlan Shah
11700 Gelugor, Penang
🔗 Register: (Scan the QR code on the poster)
📞 Contact: 016-4094294 (Ms Kala)
—————-
🌟 ஆரோக்கியமும் வெற்றியும் பெறும் சூத்திரம்
🧘♂️✨ உள ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தனிமனித வளர்ச்சி குறித்த சிறப்பு நிகழ்ச்சி
உங்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு பொதுப் பேச்சு நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம். ஆன்மிகக் கல்வி, மதிப்புசார் வாழ்வு மற்றும் தனி வளர்ச்சியில் சிறந்த பங்களிப்புகளுடன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலாக அறியப்பட்ட ஒருவரை நாங்கள் வரவேற்கிறோம்:
🎤 விருந்தினர் பேச்சாளர்:
பேராசிரியர் டாக்டர் பி.கே. பாண்டியமணி, Ph.D (யோகா)
துணைத் தலைவர் – கல்வி பிரிவு, RERF, மௌண்ட் அபு
இயக்குநர் – மதிப்புக் கல்வி திட்டங்கள், பிரம்மா குமாரிகள்
Convenor – Academic Research Centre, RERF
ஊக்கமூட்டும் பேச்சாளர் | பயிற்சியாளர் | எழுத்தாளர்
உள்ளமைதி, மன தெளிவு, உணர்ச்சி நலம் மற்றும் மதிப்புசார் வாழ்வின் மூலம் வெற்றியை அடைவதற்கான பல பயனுள்ள கருத்துகளை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பகிர்ந்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சி முழுவதுமாக இலவசம் மற்றும் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
உங்கள் தினசரி வாழ்க்கையில் நலத்தையும் வெற்றியையும் மேம்படுத்த உதவும் நடைமுறை கருவிகளை அறிந்து கொள்ள இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🌿
📅 நாள்: வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025
🕖 நேரம்: மாலை 7:00 மணி
📍 இடம்:
ஸ்ரீ வீரமகாளியம்மன் தேவஸ்தானம்
2514 ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷா
11700 கெலுகோர், பினாங்கு
🔗 பதிவு: (போஸ்டரில் உள்ள QR கோடு ஸ்கேன் செய்யவும்)
📞 தொடர்பு: 016-4094294 (Ms Kala)