Agasthiar Siddha Vaithya Nilayam

Agasthiar Siddha Vaithya Nilayam Agashiar siddha vaithiyam 🍀 அகஸ்தியர் வைத்தியம் No 351 ,Jalan Ipoh,Batu 2 1/2,51200 kuala Lumpur. 60162500004

AGASTHIAR was inspired by great results and wonderful feelings upon using natural organic health and beauty products. Our priority is to promote indian medicine by making available herbal products that are pure, natural and healthy and bringing it into the homes of everyone. We aim to enhance the well-being of people by allowing them to embrace into their lives the wonders of herbals. We value

the relationship we have with every customer, hence we travel to India to understand Indian medicine and discover the best herbal brands to bring to our shores.

10/02/2025
WORLD SIDDHA DAY 2024.உலக சித்த மருத்துவ தினம்
19/12/2024

WORLD SIDDHA DAY 2024.உலக சித்த மருத்துவ தினம்

20/09/2024

Call now to connect with business.

Psoriasis is a long-lasting, noncontagious autoimmune disease characterized by patches of abnormal skin. These areas are...
15/09/2024

Psoriasis is a long-lasting, noncontagious autoimmune disease characterized by patches of abnormal skin. These areas are red, pink, or purple, dry, itchy, and scaly. Psoriasis varies in severity from small localized patches to complete body coverage

காளாஞ்சகப்படை (psoriasis) என்பது தோலில் ஏற்படும், ஒரு நீடித்த, தொற்றும் தன்மை இல்லாத தன்னுடல் தாக்குநோய் ஆகும். இது நமட்டுச்சொறி, நமட்டுச் சிரங்கு, அல்லது உரிதோல் அழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் தோல் மற்றும் மூட்டுகளை பாதிக்கும். இது பொதுவாக தோலில் சிவந்த செதில் போன்ற திட்டுக்களைத் தோற்றுவிக்கிறது. காளாஞ்சகப்படையினால் உண்டாகும் செதில் போன்ற திட்டுகள், சொரியாட்டிக் பிளெக்ஸ் என்று அழைக்கப்பட்டு, அழற்சி மற்றும் அதிகரித்த தோல் உற்பத்தி நடைபெறும் இடங்களாக விளங்குகின்றன. இந்த இடங்களில் தோல் அதிவேகமாக சேகரிக்கப்பட்டு ஒரு வெள்ளி-வெள்ளை நிற தோற்றத்தை அடைகிறது. சிவந்த தட்டைத் திட்டுகள் முழங்கைகள் மற்றும் முழங்கால்களின் தோல்களில் அடிக்கடி ஏற்படும். இந்த நோய் உச்சந்தலை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம். படை நோயைப் போலல்லாமல் காளாஞ்சகப்படை மூட்டுகளின் நீட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படலாம்.

Consult Siddha Vaidhyar for your Children's Skin condition issues, such as eczema, allergies, skin tumours or more
15/09/2024

Consult Siddha Vaidhyar for your Children's Skin condition issues, such as eczema, allergies, skin tumours or more

04/06/2024

அகஸ்தியர் சித்த வைத்திய நிலையம்
Agasthiar Sidtha Vaidya Nilayam

மலேசியாவில் தமிழ் வைத்தியத்திற்கு பெயர் பெற்ற நிருவனம்!

சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பத்தியமில்லாத மருந்துகளை பயமின்றி சாப்பிடும் வண்ணம் தயாரித்துள்ளோம்.

உங்கள ஆரோக்கியம் கருதி நாங்கள் செயல் படுகிரோம்.

பிறந்த குழந்தைகளை நோய் அண்ட விடாத படி தற்காக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை! அதற்கு நாம் நம் தாத்தா பாட்டிகள் கடைப்பிடித்த வீட்டு மருந்துகளான சித்த மருந்துகளை கடைப்பிடிப்பதே சிறப்பு! அதுவே உடலில் அபார எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

இப்பொழுது பிறந்த குழந்தைகளுக்கு நோய் தாக்காமல் இருக்க எம்மிடம் சித்த மருந்துகளைப் பற்றிய ஆலோசனையை கேளுங்கள்.. மலேசியாவில் எம்மூலையில் இருந்தாலும் மருந்துகளை பார்சலில் அனுப்புவோம். வாட்ஸ் அப் வழி தொடற்பு கொள்க.

பின்குறிப்பு; சளி ,கபம் ,ஆஸ்மா நீங்கி கோவிட் எனும் ராட்சசன் பிடியிலிருந்து தப்பிக்க உதவிய அகஸ்திய மருந்துகளுக்கு நன்றி கூறிய அனைவருக்கும் என்றென்றைக்கும் சேவை ஆற்ற எமது நிருவனம் காத்திருக்கிறது.

Agasthiar Siddha Vaidya Nilayam

One of the famous centre for Siddha medicine in Malaysia!

From toddlers to adults, we have prepared non-prescription medicines so that they can take them without fear.

We act with your health in mind.

It is the duty of parents to ensure that newborn children do not get sick! For that, it is special to follow Siddha medicines which are the home remedies used by our grandparents! That will create great resistance in the body.

Ask us for advice on medicines to prevent illness in newborn babies. Contact via WhatsApp.

It is with profound sadness that I extend my heartfelt condolences to  the entire Siddha fraternity on the loss of a rem...
09/04/2024

It is with profound sadness that I extend my heartfelt condolences to the entire Siddha fraternity on the loss of a remarkable individual who dedicated his life to the growth and promotion of Ayurveda and Siddha medicine both in India and abroad. His contributions have been nothing short of extraordinary. His tireless efforts, unwavering dedication, and profound expertise have not only advanced the field of Ayurveda and Siddha medicine but have also touched countless lives, offering healing and hope to those in need.

His legacy will continue to inspire generations to come, serving as a beacon of knowledge and compassion in the realm of traditional medicine. Though he may no longer be with us in person, his spirit and teachings will forever remain a guiding light for all who follow in his footsteps.
With deepest sympathy and heartfelt condolences from ,
Agasthiar Siddha Vaithya Nilayam

Address

Kuala Lumpur

Opening Hours

Wednesday 10:00 - 18:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 15:00

Telephone

+60162500004

Alerts

Be the first to know and let us send you an email when Agasthiar Siddha Vaithya Nilayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Agasthiar Siddha Vaithya Nilayam:

Share