13/03/2025
'வேல் வேல்' முருகா!
வெற்றி வேல் முருகா!
வீர வேல் முருகா!
நாம் பக்தியுடன் புத்தியுடன் தமிழில் சொல்லிடும் 'வேல் வேல்' என்ற மந்திர சொல் நமது உடலின் முள்ளம் தண்டை இயக்க வல்லது! அல்லது உடலின் குண்டலினி சக்தியை இயக்க வல்லது. நாம் பக்தியுடன் 'வேல் வேல்' என்று சொல்லிடும் ஒவ்வொரு முறையும் தமது உச்சரிப்பு நம் இடதுபுற மூளையும் வலதுபுற மூளையும் ஒருமித்து இயக்க வல்லது. இதன் வழி நமது உடல் உற்சாகம் அடைந்து, நம் செயலில் திறனும், அன்பும், அறிவும், ஆற்றலும் அதிகரிக்கின்றன. நாம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் திருவினை ஆகுகின்றன! இதனால் நமக்கு நிலையான வெற்றியும், விரமும் பின் தொடர்கின்றன.
Guruji Sri Surya Narayanan
Video in Tamil :
https://youtube.com/watch?v=tuC73em-WZc&feature=shared