Physio Care

Physio Care Physiotherapy & Rehabilitation

Home Based Physiotherapy Service in Qatar Our Experienced Physio at your doorstep✅ Personalized Home Sessions ✅ Expert c...
10/08/2023

Home Based Physiotherapy Service in Qatar
Our Experienced Physio at your doorstep

✅ Personalized Home Sessions
✅ Expert care in Familiar Surroundings
✅ Convenience Redefined

Say Goodbye to Travel Hassles

Call or WhatsApp to +97470870532 to confirm your Appointment

22/11/2021

This is the patient with post operative Total Knee Replacement surgery. Back to normal after around one and half month of follow ups










0761933376

knee deformities :In a perfectly aligned knee, weight is distributed evenly across the knee joint. However, not all knee...
15/07/2021

knee deformities :

In a perfectly aligned knee, weight is distributed evenly across the knee joint. However, not all knees are perfectly aligned. When the knee joint bows outward or inward, this distributes weight unevenly across the joint and is referred to as knee malalignment.

There are 2 main types of knee malalignment:

( genu valgum ) :

causes the knees to bow inward, giving a knock-kneed appearance and putting extra pressure on the outer (lateral) compartment of the knee joint. People with Valgus deformity often cannot touch their ankles together when their knees are together.

( genu varum ) :

causes the knees to bow outward, giving a bow-legged appearance and putting extra pressure on the inner (medial) compartment of the knee joint. People with Varus deformity often cannot touch their knees together when their ankles are together.

Symptoms :

knee pain.
a limp when walking.
pain in feet, hips, and ankles.
stiff joints.
lack of balance when standing.

Causes :

injury to or infection in your knee or leg.
bone malformation from rickets, a disease caused by lack of vitamin D and calcium.
other bone diseases.
obesity, which puts extra pressure on your knees.
arthritis in your knee joints.

AS A PHYSIOTHERAPIST, YOU WILL BE....Once you are graduated now you are fully equipped with knowledge and skills. First ...
31/05/2021

AS A PHYSIOTHERAPIST, YOU WILL BE....

Once you are graduated now you are fully equipped with knowledge and skills. First thing you have to do is to get registered as a Professional Physiotherapist. For this you have to take Ceylon Medical College Council (CMCC) registration. Next you have to get registered in Sri Lanka Medical Council (SLMC). You will get an identity card with a professional registration number.
This ID is the valid license to treat your patients. Without this no one can perform treatment on patients.

There are so many sectors you can select.
Mainly
▪️Government Sector
▪️Private Sector
▪️Personal Sector
▪️Overseas sector

1️⃣ Government Sector

If you are looking for Government Sector
There are many sub categories.some of them include,
▪️Lecturer (Ministry of Education)
▪️Physiotherapist (Ministry of Health)
▪️Sport Physiotherapist (Ministry of Sports)
▪️Physiotherapist (Ministry of Defense - All Forces)

Ministry of Education will recruit Graduates (Preferably 1st Class Degree) as lecturers for the universities. And also, there are opportunities to work as lecturers in private universities too. Depending on your higher education you will be able to promote from a demonstrator, lecturer, senior lecturer, Head of the department and more.

Physiotherapists for government hospital will be recruited by an annual gazette. Most of graduates will select this path and become government Physiotherapists. Once you are selected you have to follow a 6 months internship (paid). After the internship you will get a list of hospitals to mark your choice. Depending on your degree’s date and your Grade Point Average (GPA) you will be selected to a government hospital.

Then you will become a state sector worker and you start working.While you are working you have to pass 9 months’ probation period where your discipline, attendance and behavior will be evaluated as every other government worker. After 3 years you will be a permanent government worker and obtain the benefits. (This is the basic procedure for every government worker)

Ministry of sports and ministry of defense will also recruit Physiotherapists for their sport teams and hospitals. These vacancies will be published in newspapers and gazettes.
When you were selected as a Physiotherapist to a sport team you will ultimately specialized as a sport Physiotherapist. While when you were selected to forces you will become a member of the certain force. (Army/Navy/Air Force/Police)

2️⃣ Private sector

If you are looking for a carrier in the Private Sector,
there are many fields in private sector too.
▪️Private Hospitals
▪️Private Clinics
▪️Sport Clubs
▪️Nursing Homes
▪️Schools
▪️Special needs children centers
▪️NGOs
▪️Researcher / Research Assistants
▪️Community Projects
▪️Volunteer projects
▪️Veterinary Physiotherapy clinics
Are some of them.

3️⃣ Personal sector

If someone wants to start their carrier in personal Sector, After getting registered as a Physiotherapist you can plan to start your own clinic. You have to follow few easy steps to register your clinic under Private Health Services Regulatory Council (PHSRC) and you are ready to go. Then you have to buy relevant treatment equipment which are not too expensive. Now your clinic is ready for services.

Apart from that you can start home visits or clinic visits or personal appointments where you will visit the patients and treat.

4️⃣ Overseas sector

Overseas based carrier pathway is also one of the main pathway after Graduation in B.Sc. (Hons) Physiotherapy. Many countries prefer to recruit Physiotherapists from Sri Lanka for their hospitals. There are so many opportunities around the world mostly in UK, Australia, Singapore, Middle east and Asia.
You can become a foreign employed Physiotherapist easily if you follow the correct guidance.

In the government service Physiotherapy is considered as an essential service.

In the government service Physiotherapy is considered as an essential service. Physiotherapy is considered as an essential service as it plays a major role in health and fitness in people. Physiotherapy management along with the medical management is very essential for most of the diseases and disabilities. And for some conditions Physiotherapy plays the major role.

▪️Musculo skeletal conditions like Arthritis, Muscle strain, osteoporosis etc
▪️Neurological conditions like stroke, spinal cord injuries etc
▪️Orthopedic conditions like fractures, dislocations etc.
▪️Pediatric conditions like Cerebral Palsy, Torticolis, spina bifida etc

Physiotherapy has an important and essential part in Intensive Care Unit (ICU) patients management too. Patient recovery is much faster when the Physiotherapy management is involved.

As a Physiotherapist you have to upgrade your knowledge throughout your service in order to update your treatment in sake of the patients.Various programs, seminars, workshops, conventions, symposiums and many more will be there locally and internationally to improve your Continuous Professional Development (CPD)

Considerable number of Physiotherapists involved in research and Evidence Based Practice (EBP) in order to enhance and upgrade the Physiotherapy profession by uncovering new fields. And this new knowledge is being shared locally and globally and new techniques and methods are introduced very frequently. Hence, Physiotherapy has a dynamic and active development.

Physiotherapists have to enrolled in professional organizations, associations and unions to discuss and take important decisions regarding the profession.
Government Physiotherapy Officers Association (GPOA), Sri Lanka Society of Physiotherapists (SLSP), Colombo Physiotherapy Alumni Association (CoPAA) are some of those professional organizations.

Physiotherapy is a stress-free job where you can always work with happiness by seeing your patients improving day by day. Physiotherapist is a person who always happy and present with a pleasant smile. Decent behavior and empathy towards every human is an absolute part in Physiotherapist’s life.

As a Physiotherapist you have to work with many professionals. You will earn respect through your profession among colleagues, fellow professionals and among public.
All Physiotherapists are team workers and always tend to help each other. Health care workers in every level tends to get advices and treatments from Physiotherapists for their own diseases and disabilities. By treating them Physiotherapists help to maintain the health and fitness among the health care community too.

And also, we usually spent more time with patients because of our treatments. Hence, we will be able to understand our patients fully and work accordingly towards their improvement.
We explained the treatment and the exercises to the patients and help and guide the patient to do it successfully. You will be delight to see them improve fast. And their love and blessings will be always with you.

Physiotherapist do lots of social work and also public awareness campaigns where we deliver important messages to the public. Physiotherapists fulfill this immense service through mass media like television, radio, newspapers and through social media.

Physiotherapist maintain their physical fitness and health properly as we need to advice our patients and public on those.

You will become a respectable and important personality once you become A Physiotherapist.

A Physiotherapist is a person who has a brain of a scientist heart of a humanitarian and hands of an artist.

Physiotherapist Nuwan C Rodrigo,
Secretary,
Sri Lanka Association for Child Development
B.Sc.(Hons)(Col) Physiotherapy
Lady Ridgeway Hospital for Children
SLMC Reg.No.0504

Muscles of the back
01/05/2021

Muscles of the back

Proper position during daily living activities
01/03/2021

Proper position during daily living activities

Radial head subluxation  தவறான முறையில் பிள்ளைகளே தூங்குவதற்கு முயற்சிக்கும் போது ஏற்படக்கூடிய பிறழ்வு நிலையாகும். Infan...
27/01/2021

Radial head subluxation

தவறான முறையில் பிள்ளைகளே தூங்குவதற்கு முயற்சிக்கும் போது ஏற்படக்கூடிய பிறழ்வு நிலையாகும். Infants அழைக்கப்படுகின்ற ஒரு வயதுக்கு குறைவான பிள்ளைகள் மற்றும் சிறுவர்களிலும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

மேலும் இது இரண்டு தொடக்கம் மூன்று வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் ஏற்படும் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்ற போதிலும் 6 வயதுக்கு குறைவான பிள்ளைகளிலும் இது பொதுவாக ஏற்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகம்.

இதற்கு காரணம் என்னவென்றால் எமது forearm இல் radius மற்றும் ulnar எனப்படும் இரண்டு வகையான என்புகள் காணப்படுகின்றது. இதில் radius என்பின் தலை பகுதியை சுற்றி Annular ligament எனப்படுகின்ற ஒரு வகை கசி இழையம் காணப்படும். மேலே குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளில் இந்த இழையமானது நளிவானதாகவும் பூரணமாக விருத்தி அடையாததாகவும் காணப்படும்.

எனவே பிள்ளைகளை கீழ் உள்ள புகைப்படத்தில் உள்ளவாறு தூக்குகின்ற போது radius என்பின் தலைப் பகுதியானது அதனுடைய மூட்டில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இவ்வாறான தவறான முறைகளில் பிள்ளைகளை தூக்குவதை தவிர்த்துக் கொள்வதே சிறந்தது.

MSA.Shiham
Physiotherapist (B.Sc Hons PDN)

25/01/2021

மனித உடலின் பிரதான தசைகளை விளக்கும் சிறிய கானொளி

உள்நோக்கி வளைந்த பாதம் (club foot)உள்நோக்கி வளைந்த பாதம் எனும் குறைபாட்டு நிலையானது பிறப்பிலேயே உருவாகக்கூடிய ஒரு பிறல்வ...
08/01/2021

உள்நோக்கி வளைந்த பாதம் (club foot)

உள்நோக்கி வளைந்த பாதம் எனும் குறைபாட்டு நிலையானது பிறப்பிலேயே உருவாகக்கூடிய ஒரு பிறல்வு நிலையாகும்.இந்த குறைபாட்டு நிலையை ஆரம்பதிலேயே கண்டறியபடாதவிடத்து பிள்ளைக்கு பிற்காலதில் நடப்பதட்கு சிரமமாகவும் வலியுடன் கூடியதாகவும் அமையும்.

இது பாதத்தில் காணப்படும் எலும்பு மற்றும் அதனைச்சுற்றி உள்ள soft tissues ஒழுங்கான முறையில் ஒழுங்கு படுத்தப்படாததாலயே ஏற்படுகின்றது. எமது பாதத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் அதாவது forefoot,midfoot,hindfoot என்று சொல்வார்கள்.

இந்த பிறல்வு நிலையின் போது midfoot உள் நோக்கி தள்ளப்ப்படுவதோடு (adductus & cavus) hindfoot எனப்படும் பாதத்தின் பின் பகுதி உள்னோக்கி வளையும் (varus) மேலும் பாதம் கீழ் நோக்கிய வன்னம் காணப்படும்(foot downward pointing position). Clubfoot பாதமானது சாதாரண பாதத்துடன் ஒப்பிடும் போது அளவில் சிறியதாகவே காணப்படும்.

Clubfoot பிறல்வு நிலையானது இரண்டு கால்களிலும் ஏற்படளாம். இதட்கான வாய்ப்பு 50% ஆகக் காணப்பபடுகின்றது.பெண்களை விட ஆண்களிலயே இது அதிகம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். இது ஆரம்பதிலயே கண்டறியப்பட்டு சிகிச்சை அழிக்கப்படாதவிடத்து பிறகாலத்தில் பிள்ளையின் நடையில் பாரிய மாற்றத்தை ஏட்படுத்தும். இந்த பிறல்வு உள்ள பிள்ளைகள் நடக்க ஆரம்பிக்கும் போது காலின் வெளிப்பகுதி (lateral side) நிலத்தில் படுமாறு வைத்து நடப்பார்கள்.

80% ஆன clubfoot deformity எதனால் உறுவாகின்றது என இது வரை கண்டறியப்படவில்லை (idiopathic). ஆனால் 20% ஆன clubfoot deformity பெருமூளை வாதம் (cerebral palsy) மற்றும் பூரண விருத்தி அடையாத முன்னான் (spina bifida) ஆகிய நோய் நிலைகலாலும் ஏட்படலாம். மேலும் கருப்பையில் பிள்ளையின் அமைவு, வைரஸ் தொற்று, பரம்பரை என்பனவும் செல்வாக்குச் செலுத்தலாம் என நம்பப்படுகின்றது.

இந்த deformity இனை இலகுவாக கண்டறிவதட்கு CAVE எனும் சுருக்க சொல் பயன்படுக்தப்படுகின்றது. இதில் C என்பது Cavus என்ற சொல்லை குறிக்கும் அதாவது பாதம் மேல் நோக்கி வளைந்து காணப்படும், A என்பது Adductus எனும் சொல்லை குறிக்கும் அதாவது பாதத்தின் முன் பகுதி உட்புறம் திரும்பி காணப்படும், V என்பது Varus சொல்லை குறிக்கும் அதாவது பாதம் உள் நோக்கி வளைந்து காணப்படும், E என்பது equinus சொல்லை குறிக்கும் அதாவது பாதம் கீழ் நோக்கி பார்த்த வண்ணம் காணப்படும்.

இந்த deformity ஆனது ஆரம்பத்திலயே கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுமாயின் பிள்ளையின் பாதத்தை சரிசைய முடியும். ஆரம்பத்தில் இதட்குறிய சிகிட்ச்சை வழங்கப்படாத விடத்து சக்திரசிகிட்ச்சை மூலமே திருத்தி அமைக்க முடியும். Ponseti எனப்படும் சிகிச்சை முறை இதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

MSA.Shiham
Physiotherapist (Bsc Hons)(PDN)

30/12/2020

Postural control-

Muscle cramp நாம் அனேகமானோர் தெரிந்தும் தெரியாமலும் அனுபவித்திருக்கும் ஒரு விடயம் தான் Muscle cramp எனும் தசைப்பிடிப்பு....
14/12/2020

Muscle cramp

நாம் அனேகமானோர் தெரிந்தும் தெரியாமலும் அனுபவித்திருக்கும் ஒரு விடயம் தான் Muscle cramp எனும் தசைப்பிடிப்பு.அதாவது பொதுவாக இரவு நேரங்களில் தூங்கும் போது எமது காலில் Calf muscle எனப்படும் காலின் பிற்பகுதியில் தன்னிச்சை இல்லாத வலியுடன் கூடிய தசைப்பிடிப்பு குறுகிய நேரத்திற்கு ஏற்படும். இதனை மருத்துவத்தில் Muscle cramp என்று சொல்வார்கள்.

இது பொதுவாக உடற்பயிற்சியின் போதும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.Muscle cramp வரும் போது எமது அவயவத்தால் எந்த ஒரு அசைவையும் ஏற்படுத்த முடியாத ("Locked up") அளவுக்கு வலி அதிகமாக காணப்படும்.

இது பொதுவாக பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்.

√உடலில் நீரின் அளவு குறைவடைதல் (Dehydration)

√காபோவைதரேட்டு உள்ளடக்கம் குறைவடைதல்

√சோடியம் மற்றும் பொட்டாசியம் அயன்களின் அளவு உடலில்
குறைவடைதல்

√குறித்த தசைப்பகுதி tight ஆக காணப்படல் போன்ற
காரணங்களாக அமையளாம்.

Muscle cramp ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 🙅🙅

√ போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.உள் வாங்க வேண்டிய நீரின் அளவு நீங்கள் உண்ணும் உணவின் தன்மை, பால், காலநிலை, Level of daily activities, வயது என்பவற்றைப் பொறுத்து வேறுபடும்

√ Stretching Exercises மேற்கொள்ள வேண்டும். விளையாடும் முன்னும் விளையாட்டின் பின்னும் stretching exercises மேற்கொள்வதால் விளையாட்டின் போது ஏற்படுவதைத் தடுக்களாம்.

√இரவில் உறங்கும் போது காலின் Calf பகுதியில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு படுக்கைக்கு செல்ல முன் light exercises செய்வது பொருத்தமானது. உதாரணமாக Static stationary bicycle இல் சில நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியும்

MSA. Shiham
Physiotherapist (B Sc Hons) (PDN)

Weight Lifting Ergonomics ❌Keep your back your self
03/12/2020

Weight Lifting Ergonomics ❌

Keep your back your self

Avoid neck pain ⚡
30/11/2020

Avoid neck pain ⚡

27/11/2020

Movements that occurs on different regions of the spine

24/11/2020

மூட்டுவாதம் ( Osteoarthritis )

பெரும்பாலான மக்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஒரு பிரச்சனை Osteoarthritis எனப்படும் மூட்டுவாதமாகும். மூட்டுவாதம் என்றால் என்ன, எதனால் இந்த பிரட்சனை ஏற்படுகின்றது, யார் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர், இதற்கான தீர்வு என்ன என்பது சம்பந்தமாக இந்த கட்டுரையில் பார்க்களாம்.

மூட்டுவாதமானது மூட்டுகளில் ஏற்படக்கூடிய நீண்டகால நோய்நிலையாகும் ( Chronic condition ). மனித உடலில் பல மூட்டுக்கள் உள்ளன. இந்த நோய்நிலையானது மனித உடலின் எல்லா மூட்டுக்களிலும் ஏற்படக்கூடியதாக இருப்பினும் முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு, கைவிரல்களில் உள்ள சிறிய மூட்டுக்கள், காலின் பெருவிரல் மூட்டுகளில் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். மூட்டுவாதத்தின் Severity இனை நாண்கு நிலைகளாக வகைப்படுத்தளாம். Stage 1 ஆனது Minor ஆகவும் Stage 4 ஆனது Severity கூடியதாகவும் கருதப்படும்.

மூட்டுவாதம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பினும் முக்கிய காரணியாக வயதாதல் காணப்படுகின்றது. மூட்டுகளுக்கு இடையே Cartilage எனும் அமைப்பு காணப்படுகின்றது. இது மூட்டுக்களுக்கு இடையே உராய்வை தடுப்பதோடு அதிர்ச்சிகளை தாங்கக்கூடிய shock absorber ஆகவும் தொழிற்படும்

வயதாகும் போது இவ்வாறு மூட்டுகளுக்கு இடையே உள்ள cartilage ஆனது தேய்வடைவதால் இரண்டு மூட்டுக்களும் ஒன்றோடொன்று உராய்வதற்கு வழிவகுக்கும். உராய்வால் வெளியேற்றப்படும் Cartilage இன் துகள்களால் inflammation எனும் ஒரு வகை அழற்சி ஏற்படுத்தப்பட்டு வலி உருவாக்கப்படுகின்றது.

மூட்டுவாதம் உருவாவதற்குரிய காரணங்களாக பின்வருவனற்றை குறிப்பிடளாம்

√ பாரம்ரியம் ( Genetics)
√ வயது ( பொதுவாக 45 வயதுக்கு மேல் வாய்ப்புகள்
அதிகம்)
√பால் ( பெண்>ஆண் )
√அதிக உடற்பருமன்
√ மூட்டுக்ககளில் வரக்கூடிய Injuries
√ மூட்டைச்சுற்றி உள்ள தசைகள் நலிவடைதல்

மூட்டுவாதம் என்பதற்கு பொதுவாக எவ்வாறான அறிகுறிகள் ஏற்படும்?

√ மூட்டு நோவு : படுக்கையில் இருந்து எழந்து நடக்க ஆரம்பிக்கும் போது அதிக வலி காணப்படும். ஓய்வெடுக்கும் போது நோவு குறைவடையும். பொதுவாக இரவு நேரங்களில் தூங்கும் போது நோவு காணப்படாது.

√ மூட்டுகளில் அசைவு குறைவடையும் (Joint range of motion)

√ காலையில் எழந்தவுடன் மூட்டுகள் Stiffness ஆக காணப்படும். இது பொதுவாக ஒரு மணிநேரத்தை விட குறைவளவான நேரமே நீடிக்கும்

√ மூட்டின் மேல் கையை வைத்து அசைக்கும் போது .
Crepitus எனும் ஒரு வகை சத்தம் உணரப்படும்

√ மூட்டை சுற்றி சிறிய அளவிலான வீக்கம் காணப்படும்

√ மூட்டுவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூட்டை சுற்றி
உள்ள தசைகள் நலிவடையும் இதனால் மூட்டை சுற்றி
உள்ள தசைகளிலும் நோவு காணப்படும்

பொதுவாக X ray மூலமாகவே Osteoarthritis அடையாளப்படுத்தப்படுகின்றது

Osteoarthritis ஆனது Stage 4 நிலையை அடையும் போதே மூட்டு மாற்று சத்துரசிகிச்சை மேற்கொள்ளப்படும். பொதுவாக இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுக்கள் பாதிக்கப்படும் போதே சத்துரசிகிச்சை மேற்கொள்ளப்படும்

இயன் மருத்துவத்தில் தீர்வு என்ன

பின்வரும் தீர்வுகளை அடிப்படையாகக்கொண்டு சிகிச்சைகள் வழங்கப்படும்

√ மூட்டை சுற்றி உள்ள தசைகளின் வலிமையை
அதிகரித்தல்

√ மூட்டின் அசைவை அதிகரித்தல் ( Joint range of
motion )

√ குறிப்பிட்ட அளவு உடல் நிறையை பேனுதல்

√ சமநிலையை அதிகரித்தல் ( Improve balance for falls
prevention )

√ மூட்டின் Flexibility ஐ அதிகரித்தல்

√ மூட்டை சுற்றி உருவாகக் கூடிய நோவை குறைத்தல்

மேலே கூறப்பட்ட தீர்வுகளை அடைவதற்கு பின்வரும் சிகிச்சைகள் அழிக்கப்படும்

√ Strengthening exercises
√ Range of motion exercises
√ Electrical modalities to reduce pain
√ Treadmill walking
√ மூட்டினூடாக செல்லகூடிய பாரத்தை குறைப்பதற்கு
Assistice devices வழங்குதல்
√ Balance exercises
√ Muscle stretching exercises

மேலதிக தகவல்களுக்கு
https://www.physio-pedia.com/Osteoarthritis

MSA.Shiham
Physiotherapist (B.Sc Hons)

22/11/2020

முள்ளந்தண்டுகளுக்கு இடைலான தட்டு வெளித்தள்ளள் ( Intervertebral disk herniation or disk prolapse)

முள்ளந்தண்டுகளுக்கு இடைலான தட்டு வெளித்தள்ளளினால் உருவாகக்கூடிய இடுப்பு வலி தற்போது இளவயதினர் தொடக்கம் முதியவர் வரை ஒரு பொதுவான பிரட்சனையாகவே உள்ளது. ஆண்களே இதனால் கூடுதலாக பாதிக்கப்படுகின்றனர். Disk வெளித்தள்ளள் சடுதியாக அல்லது படிப்படியாக இடம்பெறளாம். இதற்கு பல காரணங்கள் இருப்பினும் தவறான முறையில் பாரம் தூக்குதல் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது தொடர்பாக விரிவாக பார்ப்போம்

முள்ளந்தண்டில் இரண்டு முள்ளந்தண்டு என்புகளுக்கு இடையே ஜெலி போன்ற ஒரு பதார்த்தம் காணப்படும் அதனை Nucleus pulposus என்று சொல்வார்கள். அதனைச்சுற்றி Annulus fibrosus எனப்படும் நார்த்தன்மையான அமைப்பு காணப்படும். முள்ளந்தண்டின் முன் பகுதியில் Anterior longitudinal ligament எனும் அமைப்பு காணப்படும். இது Disk முன் பக்கமாக வெளியேறுவதை தடுக்க உதவும். அதே வேளை முள்ளந்தண்டின் பின் பகுதியில் Posterior longitudinal ligament எனும் அமைப்பு காணப்படும். இது Disk பின் பக்கமாக வெளியேறுவதை தடுக்க உதவும்.

Anterior longitudinal ligament ஆனது Posterior longitudinal ligament இனை விட உறுதியானது. இதனாலேயே Disk வெளித்தள்ளள் பொதுவாக பின்புறமாக நடைபெறும். இவ்வாறு வெளியேற்றப்படும் Disk ஆனது ( nuclius pulposus) முண்ணாணில் இருந்து வெளியாகும் நரம்பினை அழத்துவதனாலேயே இடுப்பு வலி மற்றும் கால் மருத்துப்போதல் என்பன ஏற்படுகின்றன.

Disk herniation நாண்கு படிமுறைகளில் நடைபெறும். இதில் மூன்றாவது, நாண்காவது படிமுறைகளே Complete disk herniation ஆக கருதப்படும். இந்த நிலையிலேயே கால் வலி மற்றும் கால் திமித்தல் ( Numbness) போன்ற பிரட்சனைகள் உருவாகும்.

கழத்து மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள Disk ஆனது Herniataion க்கு உட்படும் வாய்ப்புகள் அதிகம் ( Cervical disk herniation & Lower lumbar disk herniation). அதிலும் Lower lumbar disk herniation ஆனது Cervical disk herniation ஐ விட 15 மடங்கு அதிகமாக ஏற்படும். இடுப்புபப் பகுதிக்கு கூடுதலாக பாரம் கொடுக்கப்படுவதே இதற்கு காரணமாகும்.

95% ஆன Lumbar disk herniation L4-L5, L5-S1 முள்ளந்தண்டு என்புகளுக்கு இடையே நடைபெறும்.மேலும் Cervical disk herniation ஆனது C5-C6,C6-C7 முள்ளந்தண்டு என்புகளுக்கு இடையே நடைபெறும்.

Disk herniation க்கு உரிய அறிகுறிகள் Cervical disk herniation மற்றும் Lower lumbar disk herniation க்கும் வேறுபடும். அதாவது வேளியேறுகின்ற Disk ஆனது முண்ணாணில் இருந்து வெளிப்படும் எந்த நரம்பை அழுத்துகின்றதோ அந்த நரம்பினால் innervate பன்னப்படும் பகுதிகளுக்கு அறிகுறிகள் வெளிக்காட்டப்படும்.

உதாரணமாக Cervical disk herniation ஆக இருப்பின் கழத்து வலி, கை மருத்துபோதல், கை தசைகள் வலு இழந்துபோதல் போன்ற பிரட்சனைகள் ஏற்படும். Lower lumbar disk herniation ஆக இருப்பின் கால் மற்றும் பாதம் விறைத்தல், காலில் உள்ளள தசைகள் வலுவிழத்தல், வலி இடுப்பில் இருந்து ஆரம்பித்து பாதம் வரை செல்லல் ( Sciatic pain), முழங்கால் மற்றும் கனுக்கால் தெறிவினைகள் குறைவடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இந்தப்பிரட்சனையை எவ்வாறு தீர்க்களாம்
( How we can manage this condition )

NSAIDS போன்ற வலி நீக்கும் மருந்துகள் மற்றும் Physiotherapy முதல்தர சிகிச்சை முறைகளாக காணப்படுகின்றன. அவயவங்கள் மருத்துப்போதல் மற்றும் தசைகள் நலிவடையும் நிலை வரும் போது அதாவது Neurological symptoms வெளிப்படும் போது மாத்திரம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இயன் மருத்துவத்தில் இதற்கான தீர்வு என்ன

Disk herniation recovery இல் இயன் மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

பின்வரும் தீர்வுகளை அடிப்படையாகக் கொன்டு தீர்வுகள் வழங்கப்படும்

√ வலியை கட்டுப்படுத்தல் ( Pain control)
√ உடற் தொழிற்பாடுகளை வழமையான நிலைக்கு
கொன்டு வருதல் ( Restoration of function)
√நரம்பு அழத்தப்படுவதால் வரக்கூடிய Neurological
Symptoms ஐ குறைத்தல்.

எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது என பார்ப்போம்

√ Active lumbar extension exercises
√ Stretching exercises
√ Strengthening exercises
√ Spinal manipulation & mobilization
√ TENS ( Transcutaneous Electeical Nerve Stimulation)
√ Cervical or Lumbar traction
√ Ultrasound therapy

Neurological symptoms வெளிப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு discectomy அறுவைச் சிகிச்சை முடிவடைந்து 4-6 வாரங்களில் மீண்டும் இயன் ருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு

https://www.physio-pedia.com/Disc_Herniation

MSA. Shiham
Physiotherapist (B.Sc Hons)

Address

Doha
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram