Grow with Rosh

Grow with Rosh This page runs about woman’s health, and the importance of women’s empowerment and mostly in Tamil.

“Most of the important things in the world have been accomplished by people who have kept on trying when there seemed to...
10/02/2024

“Most of the important things in the world have been accomplished by people who have kept on trying when there seemed to be no hope at all.”

வேட்டை தான் நம் ஆதிமனிதனின் ஆரம்பம் என்று விஞ்ஞானமும் வரலாறும் நமக்கு போதிக்கிறது. Cave men என்று சொல்வார்கள் இந்த மனிதர...
23/11/2023

வேட்டை தான் நம் ஆதிமனிதனின் ஆரம்பம் என்று விஞ்ஞானமும் வரலாறும் நமக்கு போதிக்கிறது. Cave men என்று சொல்வார்கள் இந்த மனிதர்கள் தங்களுக்கு ஊறு விளைவிக்கிற எல்லாவற்றையும் வேட்டையாடுவார்கள் அது கொடிய விலங்குகளாக இருக்கட்டும் அல்லது சகமனிதனாக இருக்கட்டும். தன்னை தற்காத்துக்கொள்ள தனது உயிரையும், உறைவிடத்தையும் தக்கவைத்துக்கொள்ள இந்த ஆதிமனிதர்கள் இவற்றுடன் போராடி அதை மேற்கொள்வார்கள் இதைத்தான் survival of the fittest என்று சொல்லுவார்கள், வலியது எளியதை மேற்கொள்ளும்.

இந்த ஆதிமனிதனின் தற்கால வடிவம் தான் நாங்கள், நாம் பரிணாம வளர்ச்சியடைந்து அழகாக நம்மை காண்பித்தாலும் கூட நமது ஜீன்/DNAவில் இந்த ஆதிமனிதனின் குணங்கள் இன்னமும் காணப்படுகின்றன.

இந்த குணங்களை நாம் தட்டிஎழுப்ப வேண்டும், நம்மை நமது உயிரை, நமது உறைவிடத்தை மாத்திரமல்ல நமது சந்தோஷத்தை, சமாதானத்தை, மகிழ்ச்சியை, மன அமைதியை அச்சுருத்தும் சகலதையும் நாம் வேட்டையாட வேண்டும்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் நமக்கு கொடிய விலங்குகளால் ஆபத்துகள் இருந்திருக்கலாம் ஆனால் இன்று நம் கண்ணுக்கு தெரியாத கொடிய விலங்குகளான மனஅழுத்தம், மனச்சோர்வு, பலவீனம், நித்திரையின்மை, அமைதியின்மை, தாழ்வுமனப்பான்மை, ஒப்பிட்டுபார்க்கும் குணம், திருப்த்தியின்மை போன்றவை மறைந்திருந்து நம்மை மேற்கொள்ள முயற்ச்சிக்கின்றன, அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கவே கூடாது.

ஏழாம் அறிவு திரைப்படத்தில் எப்படி போதிதர்மனின் DNA வை மறுபடி அவரது சந்ததியில் தட்டி எழுப்புவார்களோ அதேபோல உங்களுக்குள் இருக்கும் போராட்டகுணத்தை தட்டி எழுப்புங்கள், நீங்கள் மேற்கொள்ளமுடியாததெல்லாம் உங்களை ஒருநாள் மேற்கொள்ளும். களைகளை எல்லாம் முளையிலேயே அகற்றிவிட வேண்டும். This is survival of the fittest and be equipped for it.

The 𝐖𝐈𝐍 is comingDon’t let the 𝐖𝐇𝐄𝐍 worry you.For every thing there is a season, and a time to every purpose under the h...
20/11/2023

The 𝐖𝐈𝐍 is coming
Don’t let the 𝐖𝐇𝐄𝐍 worry you.

For every thing there is a season, and a time to every purpose under the heaven:

time to be born, and a time to die; a time to plant, and a time to pluck up that which is planted;

time to kill, and a time to heal; a time to break down, and a time to build up;

time to weep, and a time to laugh; a time to mourn, and a time to dance;

time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;

time to get, and a time to lose; a time to keep, and a time to cast away;

time to rend, and a time to sew; a time to keep silence, and a time to speak;

time to love, and a time to hate; a time of war, and a time of peace.

All you need is peace in your heart,
A peace that passes all understanding,
A peace in the midst of roaring thunder and rising seas.
A peace of knowing everything will be ok in a few days or weeks or months or years.
A peace of understanding that certain things are beyond your control and stressing about it is not going to change anything.

மழைக்காலத்தில் வானம் ஒருவிதமான மப்பும் மந்தாரமுமாக தோன்றும், சற்றே நிறமற்று காணப்படும் அந்த காலநிலை கூட ஒரு பருவநிலை மாற...
18/11/2023

மழைக்காலத்தில் வானம் ஒருவிதமான மப்பும் மந்தாரமுமாக தோன்றும், சற்றே நிறமற்று காணப்படும் அந்த காலநிலை கூட ஒரு பருவநிலை மாற்றத்தில் மாறிப்போய்விடும். பூமியுள்ள வரை எப்படி விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடையும் மாரியும் மாறாத நித்திய பிரமாணங்களாக உள்ளனவோ அதேபோல நம்முடைய இந்த வாழ்க்கையும் சுகதுக்கங்களோடு, பிறப்பு இறப்புக்களோடு, இன்ப துன்பங்களோடு, மேடு பள்ளங்களோடே மாறாத பிரமாணங்களாக நியமிக்கப்பட்டுள்ளது.

Everything has it own season, so does your life. எப்படி இலையுதிர் காலத்தில் மஞ்சளும் பழுப்புமாக வண்ணக்கலவை கொண்டு மாயாஜாலம் பண்ணும் இந்த மரங்கள் மார்கழி மாத பனிக்கு முன்னே மொட்டையும் குச்சியுமாக யாசித்து வசந்த காலத்தில் வண்ண மலர்களை தன் நிர்வாணத்தை மறைக்கும் ஆடையாக அனிகின்றதோ அதேபோல நம்வாழ்கையிலும் காலமாற்றங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன்.
இந்த மாற்றங்கள் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை சுவாரசியமில்லாமல் போய்விடும்.
அதனால் wait upon your season, you may be in your transitional period now, you may be in your autumn but autumn is not forever your spring is coming, you will be sprouting soon, your blooming season is coming.
Hold on a little bit longer
Steadfast a bit more
Stay hopeful
Stay faithful
Your time will come.

Be HappyNot because everything is good.But because you see the good in everything. Everything has its wondersEven Darkne...
17/11/2023

Be Happy
Not because everything is good.
But because you see the good in everything.
Everything has its wonders
Even
Darkness and silence,
And learn,
Whatever state you may be in
Therein to be content.
💜

மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.ஆம் மனமகிழ்ச்சி நல்ல மருந்து, தமிழில் அகத்தின் அழகு முகத்...
17/11/2023

மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

ஆம் மனமகிழ்ச்சி நல்ல மருந்து, தமிழில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்களே அதுபோலத்தான். The more you are merrier inside, the more you will flourish outside. எங்களுடைய ஆவியை நாங்கள் ஒருபோதும் முறிந்து போக விடக்கூடாது.

எந்த சுழ்நிலையையும் எதிர்த்துநிற்க திராணியுடையவர்களாய், positive mindsetஐ அப்பியாசப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது, மனிதர்களும் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறார்கள், சின்னசின்ன விஷயங்களுக்கு நாம் துவண்டு போய் விடுவோமானால் இனிமேல் வரும் போராட்டங்களையும் சவால்களையும் நாம் மேற்கொள்வதெப்படி? விக்ரம் படத்தில் கமல் சொல்வது போல ‘பாத்துக்கலாம்’ என்று தட்டி விட்டுக்கொண்டு போய்கொண்டே இருக்க வேண்டும்.

உங்கள் மனமகிழ்ச்சி ஒரு பெரும்பலம், அது உங்களை உந்தித்தள்ளும், உங்களை தாண்டிப்போக நிர்ப்பந்திக்கும்.
எதிர்த்து நிற்க பெலப்படுத்தும்,
மறுபடி எழும்ப உற்சாகப்படுத்தும். உலகமே எதிர்த்து நின்றாலும் உங்கள் மனம் உங்களை ஊக்கப்படுத்தினால் நீங்கள் ஜெயித்து கொண்டே இருப்பீர்கள், ஆனால் உங்கள் மனம் துவண்டு போயிருந்தால் உலகமே உங்களை ஊக்கப்படுத்தினாலும் விழுந்து போவீர்கள்.

அதானால் உள்ளத்தில் மகிழ்ச்சியாயிருக்க கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பிடித்த காரியத்தை செய்யுங்கள், சோர்வு வரும் போது பிடித்தமான ஒன்றை கட்டாயப்படுத்தி செய்கிற பொழுது மனம் அதன்பால் சென்றுவிடும்.

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.

There is so much beauty in Being present,Slowing down,Turning down the outside noise,Pausing,Collecting soulful moments,...
15/11/2023

There is so much beauty in
Being present,
Slowing down,
Turning down the outside noise,
Pausing,
Collecting soulful moments,
Reconnecting back to self,
Simplifying,
Practicing gratitude,
Letting go,
Nourishing yourself,
Cherishing wholesome connections,
Coming home - copied
💜

You are your powerOn days where doubts creeps in,Remember You are your power.You’re worth everything,You’re working towa...
14/11/2023

You are your power

On days where doubts creeps in,
Remember You are your power.
You’re worth everything,
You’re working towards and You’re
𝗖 𝗮 𝗽 𝗮 𝗯 𝗹 𝗲 of reaching those dreams that feel like they are beyond the stars.
It’s only a matter of time until you look back and thank yourself for
Not setting,
For not giving up,
And treating yourself with
𝗥 𝗲 𝘀 𝗽 𝗲 𝗰 𝘁 and 𝗸 𝗶 𝗻 𝗱 𝗻 𝗲 𝘀 𝘀.

Fight the good fight but
Remember to breathe.
The magic is within you - copied

Your waiting season is your training season. You root deeply, grow strongly and bloom immensely. Your patience is virtue...
12/11/2023

Your waiting season is your training season. You root deeply, grow strongly and bloom immensely.
Your patience is virtue, one day you will reap the rewards of your patience, prayers and perseverance.

Your circumstances are not permanent, they are temporary. Your season is not fixed, it’s transitional. You may be in the season of your transition now and a beautiful new beginning waiting for you in the end of your season.
Search the purpose of your season,
Seek God’s will in your life in the midst of your misery.
Make peace with God
Make peace with yourself
Make peace with your situation

Your todays scars can be your tomorrow’s testimony.
Hold on a little longer 💜

செயற்கை முறை கருத்தரிப்பு என்றால் என்ன?
11/11/2023

செயற்கை முறை கருத்தரிப்பு என்றால் என்ன?

I will be sharing my journey with my fellow tamil ladies to give them an understanding about IVF and its process. ...

இல்லாத ஒன்றை அல்லது தாமதிக்கிற ஒன்றை குறித்து நீங்கள் அடைகிற வேதனை உங்கள் தற்கால சந்தோஷங்களை, நிம்மதியை பறித்து விடும்.இ...
10/11/2023

இல்லாத ஒன்றை அல்லது தாமதிக்கிற ஒன்றை குறித்து நீங்கள் அடைகிற வேதனை உங்கள் தற்கால சந்தோஷங்களை, நிம்மதியை பறித்து விடும்.

இன்றைக்கு நீங்கள் அனுபவிக்கிற இந்த வாழ்க்கை எத்தனையோ மனிதர்களின் கனவு, அது உங்கள் உயிராய் இருக்கட்டும், உங்கள் படிப்போ, பணமோ, அந்தஸ்தோ எதுவோ. அப்படியிருக்க ஏன் நம்மிடம் இல்லாத ஒன்றை குறித்து நாம் நம்மையே வருத்திக்கொள்ள வேண்டும்?

நீங்கள் திருமண பந்தத்தில் இணையும் போது உங்கள் உடன்படிக்கை உங்கள் கணவனோடு தான். இன்பத்திலும், துன்பத்திலும், உடல்நலத்திலும், நோயிலும், மரணம் உங்களை பிரிக்கும் வரை உங்கள் கணவனோடு தான் உங்கள் பந்தம், அந்த அன்பான ஐக்கியத்தின் ஒரு பரிசுதான் மக்கள். அப்படியிருக்க பிள்ளை இல்லை அல்லது தாமதிக்கின்றது என்ற காரணத்திற்காக நீங்கள் உடன்படிக்கை பண்ணின உங்கள் துணையோடான தற்கால வாழ்வை நீங்கள் ஏன் அழித்துக்கொள்ள வேண்டும்?

ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் இருவரும் அன்பை பரிமாரிக்கொள்ள கிடைத்த ஒரு அற்புதமான காலமாக இதை கருதிக்கொண்டு உங்கள் திருமண உறவை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

What is IVF?
09/11/2023

What is IVF?

I will be sharing my journey with my fellow tamil ladies to give them an understanding about IVF and its process. ...

Address

London

Website

https://youtube.com/@rosh2203?si=Hq79_VbL4eZ8_rqg

Alerts

Be the first to know and let us send you an email when Grow with Rosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Grow with Rosh:

Share